82 A VOCABULARY IN
Section Fifth. அஞ்சாம்பிறிவு.
OF MECHANICS. தொழிலாளிகளுடைது.
A Painter =வற்னக்காறன்
An Embroiderer =சித்திரதையற்காரன்
A Limner =சித்திரவேலைக்காரன்
An Enameller =நீலறேக்குப்போடுகிறவன்
A Printer =அச்சுபோடுகிறவேலைக்காரன்
A Compositor =அச்சுகூட்டுகிறவன்
A Pressman =அச்சடிக்கிறவன்
A Baller =மையிபோடுகிறவன்
A Book-binder =புஸ்தகங்கட்டுகிறவன்
A Hawker =அமாந்தவர்த்தகன்
A Workman =தொழிலாளி, வேலையாள்
A Smith =கொல்லன்
A Goldsmith =பொன்வேலை செய்கிற தட்டான்
A Silver-smith =வெள்ளிவேலை செய்கிற தட்டான்
A Brazure =கன்னான்
An Iron or Black-smith =கருமான்
A Gilder =பொன்முலாம் பூசுகிறவன்
A Plater =வெள்ளிபூச்சு பூசுகிறவன்
An Engraver =சித்திரவெட்டு வேலைக்காரன்
A Hatter =தொப்பிபண்ணுகிறவன்
A Barber =அம்மட்டன்
A Periwig-maker =கள்ளமயிர் வேலைக்காறன்
A Watch-maker =கடியாரக்காறன்
A Glass-maker =கண்ணாடிபண்ணுகிறவன்
An auctioneer =ஏலம்போடுகிறவன்
A Weaver =சேணியன்
A Taylor =தையற்காறன்
A Potter =குசவன்
An Horseman =குதிரைக்காறன்
A Farrier =குதிரைப்பரியாரி
A Carpenter =தச்சன்
A Baker =றொட்டிக்காறன்
A Butcher =ஆடுமாடு அடிக்கிறவன்
A Fisherman =செம்பிடவன்
A Cooper =பீப்பாய்வேலைக்காரன்