ENGLISH AND TAMIL 83
An Oil-monger =வாணியன்
A Waterman =தண்ணிக்காறன், காவடிக்காறன்
A Wood-monger =கட்டைவற்தகன்
A Foundler, a Melter =வாற்பு வேலைக்காறன்
A Jockey =பந்தியகுதிரையேறுகிறவன்
A Washerman =வண்ணான்
A Laundress =வண்ணாத்தி
An Ironman =இஸ்திரிக்குப்போடுகிறவன்
A Cleanser of Wells =கிணறு தூரிவாருகிறவன்
A Grinder of Knives =சாணைபிடிக்கிறவன்
A Servant =வேலைக்காறன்
A Coachman =ரதசாரதி
A Cook =குசினிக்காறன்
A Cook-mate =குசினிப்பையன்
A Cook-maid =குசினிக்காறி
A Steward =உக்கிறாணக்காறன்
A Butler =சாராயக்கிடங்கு விசாரிப்புக்காறன்
A House-keeper =வீட்டு விசாரிப்புக்காறன்
A Dubash =துபாசி
A Tenant =குடிக்கூலிக்கிருக்கிறவன்
A Link Boy =பந்தக்காரன்
A Salary, Wages =சம்பளம்
Section Sixth. ஆறாம்பிறிவு.
The World =உலகம்
A Tumbler =தொம்பரவன்
A Prestiges Prestigation =கண்கட்டிவித்தை
A Gipsy =குறிசொல்லுகிறவன்
A Fortune-teller =குறிக்காறன், யோசியன்
The Black Art =பில்லி சூனியம்
A Magic =அஞ்சனம்
An Enchantment =தம்பனம்
A Sorcery,a Witchcraft =சூனியம்
A Magician =மந்திரவாதி
A Soothsayer =சாதகஞ்சொல்லுகிறவன்
A Tallyman =கிறைக்கட்டு
A Hobgoblin =பூதம்
A Puppet-show =பொம்மையாட்டம்