ஆசிரியர் பேச்சு:மறைமலையடிகள்/நூற்பட்டியல்/தொகுதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள்[தொகு]

  1. முதற்குறள் வாத நிராகரணம் (1898)
  2. துகளறு போதம் (1898)
  3. சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898)
  4. வேத சிவாகமப் பிரமாண்யம் (1900)

இந்த நான்கு நூல்களும், தமிழகத்தின் இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்கவில்லை என மறைமலையம் 34 தொகுப்புகளையும் உருவாக்கியோர் குறிப்பிட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட நான்கு நூல்களும், இத்தொகுதிகளில் இ டம் பெறவில்லை. ஆனால், அந்நூல்களைக் குறித்து இரா. இளங்குமரன் குறிப்புரைகள், முதலாம் தொகுதியில் எழுதி உள்ளார். Info-farmer (பேச்சு) 04:11, 19 மே 2024 (UTC)Reply

இத்தொகுதிகளின் பக்கயெண்ணிக்கை[தொகு]

  1. மறைமலையம் 1.pdf~330
  2. மறைமலையம் 2.pdf~370
  3. மறைமலையம் 3.pdf~386
  4. மறைமலையம் 4.pdf~338
  5. மறைமலையம் 5.pdf~322
  6. மறைமலையம் 6.pdf~322
  7. மறைமலையம் 7.pdf~330
  8. மறைமலையம் 8.pdf~434
  9. மறைமலையம் 9.pdf~322
  10. மறைமலையம் 10.pdf~330
  11. மறைமலையம் 11.pdf~314
  12. மறைமலையம் 12.pdf~322
  13. மறைமலையம் 13.pdf~330
  14. மறைமலையம் 14.pdf~354
  15. மறைமலையம் 15.pdf~322
  16. மறைமலையம் 16.pdf~330
  17. மறைமலையம் 17.pdf~330
  18. மறைமலையம் 18.pdf~321
  19. மறைமலையம் 19.pdf~338
  20. மறைமலையம் 20.pdf~362
  21. மறைமலையம் 21.pdf~338
  22. மறைமலையம் 22.pdf~346
  23. மறைமலையம் 23.pdf~306
  24. மறைமலையம் 24.pdf~338
  25. மறைமலையம் 25.pdf~402
  26. மறைமலையம் 26.pdf~258
  27. மறைமலையம் 28.pdf~322
  28. மறைமலையம் 29.pdf~330
  29. மறைமலையம் 30.pdf~322
  30. மறைமலையம் 31.pdf~346
  31. மறைமலையம் 34.pdf~354
  1. இது ஆங்கில நூல். c:File:மறைமலையம் 32.pdf- 320 பக்கங்கள்
  2. இது ஆங்கில நூல். c:File:மறைமலையம் 33.pdf- 328 பக்கங்கள்