ஆசிரியர் பேச்சு:மறைமலையடிகள்/நூற்பட்டியல்/தொகுதிகள்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 7 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic இத்தொகுதிகளின் பக்கயெண்ணிக்கை
மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள்
[தொகு]- முதற்குறள் வாத நிராகரணம் (1898)
- துகளறு போதம் (1898)
- சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898)
- வேத சிவாகமப் பிரமாண்யம் (1900)
இந்த நான்கு நூல்களும், தமிழகத்தின் இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்கவில்லை என மறைமலையம் 34 தொகுப்புகளையும் உருவாக்கியோர் குறிப்பிட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட நான்கு நூல்களும், இத்தொகுதிகளில் இ டம் பெறவில்லை. ஆனால், அந்நூல்களைக் குறித்து இரா. இளங்குமரன் குறிப்புரைகள், முதலாம் தொகுதியில் எழுதி உள்ளார். Info-farmer (பேச்சு) 04:11, 19 மே 2024 (UTC)
- மறைமலையம் 32, மறைமலையம் 33 நூல்களுக்கான மின்வருடல் பணி நடைபெறுகிறது.--Info-farmer (பேச்சு) 11:45, 19 மே 2024 (UTC)
இத்தொகுதிகளின் பக்கயெண்ணிக்கை
[தொகு]- மறைமலையம் 1.pdf~330
- மறைமலையம் 2.pdf~370
- மறைமலையம் 3.pdf~386
- மறைமலையம் 4.pdf~338
- மறைமலையம் 5.pdf~322
- மறைமலையம் 6.pdf~322
- மறைமலையம் 7.pdf~330
- மறைமலையம் 8.pdf~434
- மறைமலையம் 9.pdf~322
- மறைமலையம் 10.pdf~330
- மறைமலையம் 11.pdf~314
- மறைமலையம் 12.pdf~322
- மறைமலையம் 13.pdf~330
- மறைமலையம் 14.pdf~354
- மறைமலையம் 15.pdf~322
- மறைமலையம் 16.pdf~330
- மறைமலையம் 17.pdf~330
- மறைமலையம் 18.pdf~321
- மறைமலையம் 19.pdf~338
- மறைமலையம் 20.pdf~362
- மறைமலையம் 21.pdf~338
- மறைமலையம் 22.pdf~346
- மறைமலையம் 23.pdf~306
- மறைமலையம் 24.pdf~338
- மறைமலையம் 25.pdf~402
- மறைமலையம் 26.pdf~258
- மறைமலையம் 28.pdf~322
- மறைமலையம் 29.pdf~330
- மறைமலையம் 30.pdf~322
- மறைமலையம் 31.pdf~346
- மறைமலையம் 34.pdf~354
- 10469 மொத்தப்பக்கங்கள், அனைத்து மின்னூல்களிலும் உள்ளன. --Info-farmer (பேச்சு) 05:59, 20 மே 2024 (UTC)
- இது ஆங்கில நூல். c:File:மறைமலையம் 32.pdf- 320 பக்கங்கள்
- இது ஆங்கில நூல். c:File:மறைமலையம் 33.pdf- 328 பக்கங்கள்
- 648 பக்கங்கள் + 10469 பக்கங்கள் = 11, 117 பக்கங்கள் ஆகும்.--Info-farmer (பேச்சு) 02:10, 21 மே 2024 (UTC)