ஆசிரியர்:இரா. இளங்குமரன்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: இ | இளங்குமரன் இரா. (1927–2021) |
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் புலவர் இரா. இளங்குமரனார் ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார். |
- இலக்கண வரலாறு (படியெடுக்கும் திட்டம்)