பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 8 இராசராச சேதுபதி

24 O

கடியார் முகவைப் பதிராச ராசன் கரந்தையன் னிர் செடியார் பெருதவல் லாரை மேற்கொண்டு சிறிதுமில்லாக் கொடியார் பணக்கா ரரைக் கீழ்ப் படுத்திய கொள்கைகண்டோ ஒடியாத பார்ப்பாரு மங்கைய ராயிங் கொளித்தனரே.

கடி ஆர் - காவல் நிறைந்த, மணம் மிகுந்த , செடியார் பெறாத - பா:ை முள்ளவர் அணுகாத; வல்லார் - வல்லவர், நல்லார்; சிறிதும் இல்லா க் கொடியார் - இரக்கம் சிறிதும் இல்லாத கொடியவர்; பாவமுள்ளவர்கள்

அனுகாத வல்லாரை மேலாதிக்கங் கொண்டு பணக்காரரை அடக்கிய செயலைப் பார்த்தோம் எ ன் ப து வெளிப்படை. ஒடியாத - தளராத பார்ப்பார் : பிராமணர், புண்ணியவான்கள்; பார்ப்பாரும் பெண்களைப் போல்பவராய் மறைந்தனர் என்பதாம். செடி - நெருக்கம்; ஆர்பெறாத ஆர்த்தலைப் பெறாத; கச்சினால் கட்டப்பெறாத வல்லார் - சூதாடு கருவி போன்ற முலையார்; மேற்கொண்டு - மார்பின் மேலே பெற்று: சிறிதும் இல்லாக் கொடியார் - இடை சற்றும் இல்லாத கொடிபோன்ற மகளிர்; பணக்காரர் - பாம்பின் படம் போன்ற அல்குலினையுடையார்: ஒடிதல் - ஒளிசெய்தல்; ஒளி செய்தலை விடாத கண்ணார் உள்ளங்கைக்

குட்பட்டவராய் மறைந்தனர் என்க.

241

பஞ்ச முலகு புகாமற் புரப்பவன் பைந்தமிழோர் விஞ்ச முகனமர்க் தீபவ னெற்கு விழுத்துணையுள் வஞ்ச முருதவன் சீராச ராசன் வளவரையிர் கெஞ்ச முருகிடங் கண்டனம் வெம்மைக்கண் ணேர்கையினே.

புரப்பவன் - காப்பவன், விஞ்ச - செல்வம் மு. த லி ய வ ற் ற ல் மேன்மையுற; முகனமர்ந்து - முகம் மலர்ந்து விழுத்துணை - சிறந்த துணை; உள் - மனம்; வஞ்சம் - வஞ்சனை, .ெ ந ஞ் ச ம். உருகிடம் க ண் ட ன ம் வெம்மைக்கண் நேர்கையினே - வெப்பமான இடத்தில் பொருந்துகையினால் உடம்பு வியர்வையினால் தளர்தலைப் பார்த்தோம். நெஞ்சம் முருகிடம் கண்டனம் - நெஞ்சம் - மார்பு, முருகிடம் - முருகனது இருப்பிடம், குறிஞ்சி; மலைபோன்ற முலைகளைக் கண்டோம் என்ப தாம். வெம்மைக் கண் நேர் கையினே - கொடிய கரிய கண் கையில் பொருந்துகையினால்