உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1oo அன்புள்ள இளவரசனுக்கு. ஒரே கட்சி என்ற பாசி ச ம ன ப் போக்கு இவர் க ைஎ இறுக் கி ப் பிடித்துக் கொண்டது என்று தெரிகிறது இல்லாவிட்டால், இந்நாட்டின் சூழ்நிலைகளையும், பழக்க வழக்கங்களையும், இன, மொழி வேறு பாடு களையும் கருத்தில் கொண்டு, தேசிய ஒற்றுமை க்கு வழி காண வேண்டிய திருக்க, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அசட் டு ப் பி டி வாதம் பிடித்து நிற்க மாட்டார்கள். இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்ததும் இந்தி ஏகாதிபத்திய) வாதிகள் வெறி கொண்டு. ஆடத் தலைப்பட்டிருக்கின்றனர் என்பது தெளிவாம். முதலில் இந்துஸ்தான் மொழி யென்று பேசி வந்தவர்கள் பிறகு இந்தி யென்று பேசத் தலைப்பட்டனர். இப்பொழுது இவர்களில் முக்கியமான வர்கள் வட மொழியைத் தான் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று சொல்லி வருகின்றனர். இவர்களது கைப் பொம்மைகளாய் மத்திய ஆட்சியாளரும் மாகாண ஆட்சியினரும் இருந்து வருவது இவர்களது வெறியை மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.” “இந்திதான் தேசிய மொழி என்று அரசியல் சட்டத்தில் எழுதி வைத்துக் கொண்டதும் தவிர, அதனை அமலாக்கு வதில் இவர்கள் ஹிட்லரை விட வேகமாகச் செல்வதைப் பார்த்தால், இவ் வுப கண் டத்திலுள்ள மற்ற தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் முதலானவற்றை அழித்து விட எண் ணி விட்டன. ரோ என்று நினைக் கத் தோன்றுகிறது”. இவ்வாறு பிரசண்ட விகடனே பேசுகிற தென்றால் இதனை க் குறுகிய ம ன ப் பான் மை என்று கூறினால், கூறுவோர்தம் அறிவை நாம் அய்யுறுவது தவிர வேறென் செய்வது ?