உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 11) தேடிவந்த சிறப்புகள் (விருது/பட்டம்/பரிசு - வழங்கியவர், இடம். ஆண்டு) 'அழகின் சிரிப்பு' என்ற கவிதைக்கு முதல் பரிசு - பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை-1950 'திராவிட நாட்டின் வானம்பாடி பட்டம்- பேரறிஞர் அண்ணா -1957. 'கவியாக பட்டம், பொற்பதக்கம் - குன்றக்குடி அடிகளார். பாரி விழா, பறம்பு மலை - 1966 'முடியரசன் கவிதைகள் நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு -1966 'வீரகாவியம் நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு-1973, 'நல்லாசிரியர் விருது வெள்ளிப்பதக்கம்- கே.கே ஷா ஆளுநர், தமிழ் நாடு அரசு -1974. 'சங்கப்புலவர் பட்டம் = குன்றக்குடி அடிகளார்-1974. பாவரசர் பட்டம் பொற்பேழை -ஞா.தேவநேயப்பாவாணர், உலகத் தமிழ்கழகம், பெங்களுர் - 1979 பொற்கிழி - பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி-1979, பொற்குவை- ரூ.10,000/- மணிவிழா எடுப்பு - கவிஞரின் மாணாக்கர்கள் - காரைக்குடி -1979 'பொற்கிழி - பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, சிவகங்கை 'கவிப் பெருங்கோ பட்டம், பொற்கிழி ரூ.10,000/- மணிவிழா எடுப்பு - கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க.மாநில இலக்கிய அணி, சென்னை -1980 'தமிழ்ச் சான்றோர் விருது பதக்கம் - தமிழகப் புலவர் குழு. சேலம் - 1983. 'கலைஞர் விருது -என்.டி. இராமராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க.முப்பெரும் விழா, சென்னை -1988 'பாவேந்தர் விருது (1987க்குரியது), பொற்பதக்கம், கலைஞர்மு.கருணாநிதி, முதல்வர். தமிழ்நாடு அரசு, சென்னை - 1989 'பொற்கிழி - விக்கிரமன்- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் -1993 'பூங்கொடி நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5,000/- இந்திராணி அறக்கட்டளை, கரூர்-1993