பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்படியே எழுதுகிறார். நீ கழி பேரு வகை யென்றே ே நான் எழுதுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், 4ள் தமிழ்ப் பேராசிரியரிடம் உசாவித் தெளிவு பெற முயல்வது நன்று. அவர் உரைப்பதை எனக்கும் ճT (Ա gi). முக்குண வயத்தால் முறை பிறழ்ந்துரைப்பது மாந்தரியல்பு. ஆதலின் நானும் தவறாக உரைத்து விடலாமல்லவா ? உன் பேராசிரியர் உரைப்பது சரியாக இருந்தால் நானும் என் கருத்தை மாற்றிக் கொள் கிறேன். மடல் நீண்டு விட்டதென்று கருதுகின்றேன். தமிழைப் பற்றிப் பேசினால் காலம், பசி அனைத்தையும் மறந்து விடுவது என் இயல் பாகி விடுகிறது. அதில் அப்படி ஒரு இன்பம் தோன்றிவிடுவதுதான் காரணம். அன்புள்ள, முடியரசன்.