பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*- - - குற்றாலத்திற் பெற்ற H o (σΟΙ LJ L C] - :) ாக - - - - - - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - அன்புள்ள அரசு, குற்றாலக் காட்சிகளும் அதன் வு ளங்களும், நலங்களும் அவற்றால் நான் பெற்ற இன் பங்களும் அளவிடற்கரியன. ஆதலின் இரண்டு மூன்று மடல்களில் அவற்றைப் பற்றி எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது. நான் முதலிற் பேரருவியில் நீராட அஞ் சினேன் என்று எழுதியிருந்தேனல்லவா ? பிறகு துணிந்து, சிறிது சிறிதாகத் தலையை நீட்டிக் கடைசியில் அருவிக்கு i நிற்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டேன். அருவியில் நின்ற பிறகு தான் அந்த இன்பம் எத்தகையது என்று கண்டு கொண்டேன். நெடு நேரம் நிற்பேன். நண்பர்கள் கட்டாயத்தால் அருவியினின்று மீள்வேன். அச்சம் அகலாதிருப்பின் அந்: இன்பத்தை அடைந்திருக்க முடியாது. அஞ்சும் நெஞ்சில் இன்பம் அரும் பாது: அச்சம் தொலைந்தால் இன்ப மலரும் எனும் உண்மையையும் உணர்ந்தேன்.