பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o --- அன்புள்ள அரசு, உன் மடல் பெற்றேன். அம்மடலில் தேர்வு, நன்கு எழுதியுள்ளேன். எனினும் இரண்டு மூன்று கேள்விகள் புரியவில்லை என எழுதியிருக்கின்றாய். அதைப் 5- சில சொற்களைப் பற்றி எழுத முனைந்தேன். கேள்வி, புரிதல் என்ற சொற்கள் பற்றியே எழுது 浣 பண்டை இலக்கியங்களில் அச்சொற்கள் 'வ்வெப் பொருள்களில் வந்துள்ளன; இன்று அவை ரீப்பொருளில் வழங்கப்படுகின்றன? என்பதை நீ அறிந்து கொள்வது நலம். "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன்" - (புறம் - 72)

  • எனப் புறநூனுற்றில் வரும் வரிகளுக்கு மிகுந்த சிறப்பி னையும் உயர்ந்த கல்வியறிவினையும் உடைய மாங்குடி