உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசு பேசு என்று தூண்டுகிறது. வேறொன்று மில்லை வேல்விழி! நீயும் அந்தத் தேறல் மாந்தினால் சுவாமி என்று ான்னை அழைக்கமாட்டாய். தித்திக்கும் செந்தமிழால் வாயினிக்க, செவியினிக்கத் தேன் மொழி பேசி என்னை அழைப்பாய் என்று களி கொண்டு பேசினர் கண்ணுதற் பெருமான். ‘என்னையும் அழைத்துக் கொண்டு செல்லாமல், தனியாகச் சென்று விட்டு இப்போது வந்து ஏதேதோ பேசுகிறீர்கள் என்று ஊடல் கொண்டவர் போல உள்ளே சென்று பின் ஒரு குவளையுடன் திரும்பினர் உமையம்மை. - 'இதோ! பானம்; தாக சாந்தி செய்து கொள்ளுங்கள்' ான்று நிலம் நோக்கி நின்றனர் நீலமேனி வாலிழையார். பரமன் கேலிச் சிரிப்பை வாயோரத்திலே சிந்தவிட்டு, அக்குவளையை வாங்கிய வண்ணம், உயிரோவியமே ! ானம் தாகம் - சாந்தி - இன்னும் இப்படிப் பேசுகிறாயே ன் னிடம்? என க்கு ஒரே ஒரு வேட்கை தான் பிப்போது. அது தமிழ் வேட்கை. அந்த வேட்கை தீர | ண் டும் தெற்கே செல்லப் போ கிறேன். சென்று வேட்கை தீரத் தமிழமுதை உண்ணப் போகிறேன்....' அதை என்னிடம் சொல்லி விட்டுப் போக வந்தீர்கள் ? அவ்வளவுதானே? என்று இடை மறித்து ஊடி நின்றனர் உமையம்மை. ‘மலைச் செல்வி அந்த இன்பத்தை நீ யின்றித் தனித்து உண்ண வா நான் எண்ணுவேன்? உன் எண்ணம்