உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள இளவரசனுக்கு - | தவறு. உன்னையும் உடனழைத்துச் செல்லவே ஒடோடி வந்தேன். வா, புறப் படு, காலந் தாழ்த்தாதே, ஒப்பனை யெல்லாம் பின்னர் ப் பார்த்துக் கொள்வோம்’ என்று விரைவுபடுத்தினார் பரமசிவன். 'இதோ வந்து விட்டேன் தனி முதல் த லைவா!' என்று உள்ளே ஒடினார் உ ைம ய ம் ைம. விளையாடச் சென்றிருந்த குமரன் ஒடிவந்தான். வந்தவன் தன் தாயும் தந்தையும் எங்கோ புறப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, அப்பாவைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு உள்ளே ஒடினான். அம்மாவிடம் 'அம்மா! நானும் வருகிறேன் என்று கெஞ்சினான். சரி, வாடா என்று அவனையும் அழைத்துக் கொண்டு வந்தனர் அன்னையார். 'உன் இளைய மகனையும் இழுத்துக் கொண்டு வருகிறாயா க்கும் என்று கேட்டார் பிறைகுடி. 'நானா இழுத்துக் கொண்டு வருகிறேன். அவன் எப்படியோ தெரிந்து கொண் டு எ ன் னிடம் வந்து கண்ணைக் கசக்கினான்...' 'உன் பிள் ைள எ ப் படி யிருப்பா ன் ? கண் ைன க் க சக் கி னால் வெற்றி என்ற இரகசியம் அவ னுக்குத் தெரியாமலா போகும்.” - ‘சரி, சரி, போதும், உங்கள் பிள்ளை உங்களைப் போலத் தானே இருப்பான். அவனுக்கு மட்டும் பிடிவாதம் இல்லாமலா போகும் ? அதற்கு நானென்ன செய்வேன் ?”