உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ੁਸ੍ਤ o " - " ------------ - -- o -- o 'o - --------- o-o: o o - ങ്ങ --- --- -- -- ബം --- --- -- --- - - o, - --- -------------" --- -- LI -


--

o o ---


o

-- o -- -----


o

o:------------> -- Too-o-o-o-o: oo: ooloo -------------------------- --------------------- --- --- -o-o-o-o-o-o: ----------------- _ --> ------- --- -

  • - or -- চেতা । --- o --

- ----- ------- o *"... --> --- - - - - o --- o to o o - -

  • - :-------------|--|-- ੰ ------ منتتشتت

அன்புள்ள அரசு, நான், சென்ற மடலில் சிவபெருமானும் அவன் குடும் பத் தி ன ரு ம் த மிழை விரும்பும் இயல் பி ன என்றும் தமிழால் வைதாலும் அவர் களை வாழ வைப்பவன் முருகன் என்றும் எழுதியிருந்தேன். இனி திருமால் எப்படியென்று காட்ட விரும்புகிறேன். இது பற்றி மு ன்ன ர் எழிலி நான் எழுதிய ைத யே எழுது கிறேன். அதனை யும் படித்து, ஆய்ந்து பார் இதோ அது: மன முள்ள மலர்கள் அத்தனையும் தன்னகத்தே கொண்ட பூங்கா அது. தவழ்ந்து வரும் தென்றலுக்கு மணமூட்டிக் கொண்டேயிருக்கும். கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தரும் அந்தப் பூங்கா திரு வெஃகா என்ற ஊருக்குத் தனி அழகைக் கொடுத்து வந்தது. வைகறைப் பொழுதிலே மூதாட்டியொருத்தி அம்மலர் வனத்திலிருந்து