பக்கம்:நாள் மலர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் நாட்டுக்குத் தந்தை யாரே
இங்குயாம் இரங்கிக் கேட்டவை எல்லாம்
எங்கட்கு இன்றி யமையா தனவே.
ஆவன செய்ய வேண்டும் ஐயா;
நீவீர் நீண்ட நாள்முத லமைச்சராய்
இருக்க வேண்டும் என்பது எம் அவா.
நீடூழி வாழ வேண்டும்
நாடு செழிக்க வேண்டும் நன்றே!

குயில் 30-8-60

(31-8-1960 சென்னை முதலமைச்சர் காமராசர் அவர்கள் புதுவைக் கோட்டைக்குப்பம் வருகை தந்த போது அவரை

அன்புடன் வரவேற்றுப்படித்தளித்த வரவேற்பு வாழ்த்திதழ்.]

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/26&oldid=1524923" இலிருந்து மீள்விக்கப்பட்டது