பக்கம்:நாள் மலர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை சேர் காமராசரே வாழ்க! தூய்மை யுள்ளத் தோழரே வாழ்க! உங்கள் பெரும்புகழ் உயர்க! எங்கள் தந்தையே வாழ்கஎந் நாளுமே! குயில் 30-8-60 [6-9-60ல் விழுப்புரம் தாலுக்கா முட்டறாம்பட்டுக்குச் சென்னை முதலமைச்சர் திரு. காமராசர் அவர்கள் வருகை தந்த போது ஷெயூர் மக்கள் சார்பில் வரவேற்று மகிழ்ந்தளித்த வரவேற்பு.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/28&oldid=1524801" இலிருந்து மீள்விக்கப்பட்டது