பக்கம்:அழகர் கோயில்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

378 அழகர்கோயில் அறமனையாருக்கு யெத்துப் பத்துமா- யெழுதி அனுப்பிவிச்சு யிருக்க துரையவருகளும் பிள்ளையவருகளுக்கும் 33. கோபம் மாயெளுதியி அனுப்பிவிச்சு மூனு பலிய சேற்க்கு குடுக்க சொல்லுகிறார்கள் அதற்கு வயனமென்னு கேட்டதில் நாமும் வெள்ளையதாஸனை வரவளைத்து மூனு பலிக்கு 34. வயனம் யென்னவென்று கேட்டத்தில் வெள்ளைய தாஸனும் பலி குடுக்கிறேன் நென்று அவன் தமபி ரெண்டு குளந்தையும் அவன் மகனையும் கூட்டியி ஆக மூன்று பிள்ளை 35. யும் கொண்டுவந்து பிள்ளையிடத்தில் கொண்டு போயி பலியி வந்தது பட்டய்யங்காற் வந்து ஒப்புக்கொண்டு போச் சொல் லுங்கள்ளென்று வெள்ளயதாஸன் சொல்லி 36. பிள்ளையவறுகள்ளும் -- மிந்த ரென்டு குளந்தைகளை பளி சாக வந்தீற்காள-வென்று கேள்க்கு இந்த குளந்தைகளும் ஆமா சாகவே வந்தோம் மென்று சொல்ல 37. பிள்ளையவறுகளும் யிந்த குளந்தைகள் சொன்ன மாத்திறத் திலே அதிக சந்தோசப்பட்டு நல்லது ஆகட்டும் போயி யிருங்கள் யென்று பிள்ளையவற்களு மூன்றாம் எடு இரண்டாம் பக்கம் 38. த்தறவு சொல்ல அப்படியிருக்கயிலே பட்டய்யகாற் பார்த்து தாதர்கள் சிவகங்கையில் யிருந்து பட்டபீளா கோட்டைக்கி வந்து அறமனை வாசலை கட்டிக்கொண்டு - பாவடம் 39. போடுகிறோம் - மில்லாதிருந்தான் நம்முட பலியே வாங்கித் தருகிரேன் யென்று கூக்குரல் பண்ணினற் நாங்களும் சாகுறோம் மென்று வந்து கம்மி கொன்றாகள் அவற்கள் 40. முன்னுக்கு நம்மையும் நம்முட வாசல் திருலெங்கிடமுடை யாரையும் ரெகுநாதன் அய்யங்காறரையும் பிடித்து பாறாவில் தடை செய்யாதுப் போட்டு வந்தாற்கள் தாசற்க 41. னையும் பளிவாங்கி தருகிரோம் மென்று-அவற்களையும் சிவ கெங்கை போகச் சொல்லி அனுப்பிவிச்சதின்பிரகு நாமும் தடை இருந்து கொண்டு வெள்ளைய தாசனை வரவளைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/385&oldid=1468268" இலிருந்து மீள்விக்கப்பட்டது