பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலிய/?3 பெட்ரோல் பீப்பாய்களையும் கண்டேன்; அத்துடன் ஒரு கோஸாக் மாதும் என்னை நோக்கி நேராக வந்தாள்.

    • நீங்கள் எங்கள் பிரதிநிதி என்பதால், உங்களிடம் நான் எனது

பிரச்சினையைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றாள் அவள். நிகழ்ந்து விட்டது என்னவென்றால், அவளது வீட்டுத் தோட்டத்திலிருந்து அறுநூறு சதுர மீட்டர் நிலப்பகுதி துண்டாடப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. அவ்வாறு துண்டாடுவது சட்டப்படி சரியல்ல. ஆயினும் நான் கூறி வந்த விஷயம் அதுவல்ல. நான் .. அவளை நோக்கி அமைதியாகவும் மிருதுவான முறையிலும் இவ்வாறு கேட்டேன்: 11 ஆயினும், என் அன்பார்ந்த பெண்மணியே, நீங்கள் ஏன் அதிகாலை நான்கு மணிக்கு இங்கு வர வேண்டும்? அதற்கு அவள் இவ்வாறு பதில் : கூறினாள்:. "' ஆனால் நான் என்ன உங்களை எழுப்பவா'. செய்தேன்? நீங்களே எழுந்து வெளியே வந்து விட்டீர்கள். நானும் உங்களைப் பார்த்து விட்டேன்... என்றாலும், நானும் விடாப்பிடியாக இவ்வாறு கூறினேன் : ' ' வட்டார நிர்வாகக் கமிட்டி. அலுவலகத்தில், அவர்கள் ஒன்பது வரையிலும் தமது வேலையைத் தொடங்க மாட்டார்கள் என்பதை நீங்கள் தெரிந் திருந்தாலும், அங்கே நீங்கள் காலை ஏழு மணிக்கே சென்று விடுவீர்களா? இதற்கு அவள், "" ஆனால் நீங்கள் ஓர் அலுவலகம் அல்லவே, இல்லையா? என்று பதிலுக்குக் கேட்டாள். இது என் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. நான் ஓர் << அலுவலகம் அல்ல என்பது உண்மை தானே. நல்லது. உங்கள் வழக்கைக் கூறுங்கள் என்றேன் நான்..... ரஷ்யர்கள் விடாப்பிடியான பிறவிகள். எனக்கும் போர்முனைச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1942 -ல் கார்க்கோவுக்குச் செல்லும் வழிகளில், நமது ராணுவம் " : விக்டோரியா' ' என்ற பெயர் படைத்த இத்தாலியப் படை டிவிஷன் ஒன்றுக்குப் பெருத்த தலைவலியைத் கொடுத்துக் கொண்டிருந்தது. நான் படைப் பிரிவோடு அந்தப் போரில் ஈடுபட்டிருந்தேன், அப்போது நமது போர் வீரர்கள் ஒரு படைப் பிரிவின் தளபதியைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு வந்தனர். அந்தக் கைதி ஒரு ரோமானியர்; மனைச் சிற்பி; அவர் அழகாக வெட்டிவிடப் பெற்ற சிறிய சதுர வடி. வா53T தாடியைக் கொண்டிருந்தார், இந்த மனிதருக்குக் கழுத்தில் காயம் பட்டிருந்தது, நமது தகவல் ' சேகரிப்புப் பிரிவின் தலைவர் அவ ரிடம் ராணுவ விஷயங்களைக் குறித்துக் கேள்விகள்

கேட்டுக் கொண் டிருந்தார். ஆனால் எழுத்தாளன ன . நானே.

313