பக்கம்:இந்தியா எங்கே.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

வாணி :

நம் தாய்

(கட்ட7ரியுடன், ஆ. வேல்விழி (அங்கிருந்த படுக்கையின் மீது கட்டாரியை எறிந்து, ஆ. வேல்விழி (அருகே சென்று பார்த்து ஆ எங்கே அவள்? வேல்விழி! வேல்விழி! நானாகக் கொல்லு முன்பு நீயாகக் கொலை செய்து கொண்டாயா! ஆம். அதுதான் வீரப்பெண்ணின் இலட்சணம். நீ இறந்து விட்டாயா! ஆம் அதுதான் நல்லது. தாயைக் போலத்தானே பிள்ளையாகிய நீயும் இருப்பாய். இல்லை. இல்லை. உன்னை நானே கொலை செய்தால் தான் ஆறுதல் அடைவேன். ஆம், நீ தப்பமுடியாது. இதோ வருகிறேன்.

(புத்தி சவாதீனமிழந்து கொலை வெறியுடன் பைத்தியமாகி ஓடுகிறாள் தாப்/

(கதிர் 4 முடிவு)

கதிர் - 5

இடம் : காடு

(பலவீரர்களையும் தாடி வேடத்தோடு பெண்புலி போல் பாய்ந்து கட்டாரியால் வீழ்த்தி வேட்டையிட்டு இரத்த வெறி

LᏝᎧᏑᏱ☾

பிடித்தலையும் போது பிடிபட்டு விடுகிறாள் வேல்விழி)

அடே மடையர்களே! முதலில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யுங்கள். அந்தத் தாடியை அகற்றுங்கள்.

(அகற்ற சுய உருவம் தெரிகிறது ஆகா! மகாராஜா! மகாராஜா!

LDfTu jfT! LDfTu IfT! GTG5TGGT?

இதோ தேடிய செல்வம். ஆகா சத்துச் சந்திரனா இது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/164&oldid=537730" இலிருந்து மீள்விக்கப்பட்டது