பக்கம்:இந்தியா எங்கே.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

வேல்

இன்ப

வேல் :

வேல்

மன் :

நம் தாய்

அவரை மீண்டும் நாம் அல்ல, நீ சந்திக்கவே இயலாதா? - -

சந்திக்க எவ்வளவோ முயற்சியைத் தான் செய்து வருகிறேன். நமது உறுதி உண்மையானால் சந்திப்பு ஏற்பட்டே தீரும். சகோதரி என்னை விடுதலை செய்ய முயற்சி செய், உன் தந்தை என்ற பெயர் கொண்ட இந்தப் பைசாசம் என் வாழ்வை அழித்துவிடும் போலி ருக்கிறதே. நமக்கு உதவும் மனிதர் யாருமே இல்லையா?

அவசியம் முயற்சிக்கிறேன் அக்கா அதற்கேற்ற புனித மனிதர் ஞானதேவர் ஒருவர்தான்.

இச் சமயத்தில் மன்மத சகாபன் கதவைத் தட்டுகிறான்,

சகோதரி: சாத்தான் வந்துவிட்டதே. நீயும் என்னை விட்டுப் போகப் போகிறாயா? தில் போகாதே. என் அச்சம் அதிகமாகிறது. என் மானம் துக்கு மேடையில் தற்காப்பு எண்ணி ஊசலாடும் இச் சமயத்தில் தானே உதவி தேவை. ஐயோ நீ இப்படி ஒளிந்து கொள்.

இன்டக்கொடி ஒளித்துகொள்ள மன்மத சகாபன் கதவை உடைத்துப் பிரவேசிக்கிறான்)

பெண்ணே வேல்விழி! நீ என்னைக் கணவனாகக் கொண்டால், உயர்ந்த மாளிகையில் உல்லாசமாக வாழலாம். (விலங்கை அவிழ்த்துவிட்டு உடம்பை நெவிக்கிறான், பெண்ணே நீ ஊமையா?

ஆமாம். உன்மத்தர்கள் முன்னிலையில் நான் ஒரு ஊமைதான். - ஏமாற்று வித்தைகள் என்னிடம் செல்லாது பெண்னே. ‘. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/182&oldid=537748" இலிருந்து மீள்விக்கப்பட்டது