பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 இரத்தம் பொங்கிய மருந்திட்டு, புகையைப் போக்கி, வாழ்வைக் கவனிக்கலாம்! இத்தனை ஆண்டுகளாக இரத்தம் பொங்கியது போதும்; என்று இனியாவது நிம்மதி பெறலாம் எண்ணினர், பிரான்சு மக்கள். விடவில்லை நெப்போலியன்! கூண்டுக் கம்பிகளைப் பெயர்த்துக் கொண்டு, புறப்பட்டு விட்டது புலி.எல்பாவிலிருந்து தப்பித்துக் கொண்டு கிளம்பிவிட்டான் நெப்போலியன். நாசம் கண்டு நடுநடுங்கி இனித் தாங்கிக் கொள்ள முடி யாது என்று திகிலடைந்து, நெப்போலியனை விரட்டினார் கள். ஆனால் இலட்சக்கணக்கான பிரான்சுக்காரர் நெஞ்சிலே அவனைப் பற்றிய நினைவு இருந்தபடி இருந்தது. அவன் வீரன்! வீரன்தான்! என்று உள்ளம் உருகிப் பாராட்டப் பலப்பலர் இருந்தனர். அவர்களெல்லாம், திரண்டெழுந்து நின்றனர், நெப்போலியனுக்கு ஆதரவு காட்ட. கொண்டான், மன்னன் ஓடோடிப்போய் ஒளிந்து பழையபடி; பாரிசில் நெப்போலியன் படை சேர்த்தான்; பகைவர்களைச் சந்தித்தான். அதுதான் கடைசி சந்திப்பாகி விட்டது. நேச நாடுகளின் படைகளின் தலைமை, னிடம். வெலிங்ட போர் முறையிலும், திறத்திலும் வெலிங்டன் யாருக் கும் இளைத்தவனல்ல; களம் நின்று காரியமாற்றவும் சளைக்கவில்லை.