பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பங் துணையாக காடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எமக்கு

(கலி; 6 : 10-11)

軒 ■ 陣 軒 垂 ■ ■ 睡 ■ ■ 垂 ■ ■ 軒 ■ ■■ ■ 轟 ■ 暫 அவர் நமக்கு அன்னையு மத்தனு மல்லரோ புலவிய. தெவனோ அன்பிலங் கடையே

(குறுந்; 93 : 3-4)

என்ற இலக்கியப் பகுதிகள் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட - ஈடுபடும் மகளிர் தம் நெஞ்சங்களை நெறிப்படுத்தும் வகை யில் அமைந்திருக்கின்றன அன்றோ!

அண்ணாங் தேங்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணிபோற் றாழ்ந்த கன்னெடுங் கூந்தல் கரையோடு முடிப்பினும் நீத்தல் ஒம்புமதி பூக்கேழ் ஊர!

(நற்; 10 : 1-4)

என்ற நற்றிணைப் பாடற்பகுதி, தோழி ஒருத்தி தலை மகனுக்குக் கூறும் கூற்றுப் போலவே ஒலிக்கின்றது; அத் தலைமகனின் வழித்தோன்றல்கள் ஒவ்வொருவரும் செவி மடுக்க வேண்டிய ஒன்றன்றோ!

ஈன்றுபுறங் தருதல் என்றலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை கல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

(புறம்: 312)