பக்கம்:இலக்கியச்சுவை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

________________

17 கார்க்கி கூறினார் என்பதையும் எண்ணி எண்ணி அந்த எண்ணத்தில் என் சிந்தனை சுழன்றது. புலவன்' கனி செய்பவெல்லாம் செய்தனன்" என்று சங்ககாலப் உலகத்தை இனிது துய்த்த தனி மனித வாழ்வை சித்தரித்துக் காட்டினான். கவிச் சக்கரவர்த்தி யான கம்பனோ தனது லட்சிய உலகில் போகம் யொன்று பழுத்ததைப் படம் தீட்டிக் காட்டினான் விஞ்ஞா னப் பெரும் புலவன் புரோனோவிஸ்கி விஞ்ஞான கிளர்ச் சியும் ஜனநாயக உணர்ச்சியும் எவ்வாறு ணைபிரியா தவை என்பதை வளரும் உலகத்துக்கு துக் காட்டி னார். நமக்கு தமிழ் இராச்சியம் மலர்ந்துவிட்டது. தமிழ் மொழி ஆட்சிமொழி என்று அங்கீகரிக்கப்பட்டுவிட்டது பள்ளி இறுதி வகுப்பு வரையில் தமிழே போதனா மொழி யாகவும் நடப்புக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் ஜனநாயகம் தழைக்க அதற்கு இன்றியமையாத விஞ்ஞானக் கல்வியைப் பொதுமக்கள் வெகு விரைவாகப் பெற்றுத் துய்க்க கல்லூரிகளில் தமிழ் போதனா மொழியாக தரம் உயர காலம்வந்து விட்டது; திட்ட வட்டமாக வந்து விட்டது. வ இவ்வாறெல்லாம், சிந்தனை அலை மோதியடித்தது தொடர்ந்தாற்போல் 'வானம்' அளந்தனைத்து மறிந்து வண்மொழி வாழியவே என்றசென்ற தலைமுறையின் கவி பெருமானான பாரதியின் நன் நம்பிக்கைக் கருங்கற் பாறையில் 'தமிழில் விஞ்ஞானம் வளராது' என்ற ன்றைய நல்லறிவாளர்களின் அவநம்பிக்கை அலைமோதி உடைபட்டுச் செல்லாக் காசாக மாள்வதை நினைந்தேன். " உலகு புகழ் விஞ்ஞான அறிவாளியை தமிழன் பெற முடியும். ஆனால், கல்லூரியில் விஞ்ஞானத் தமிழோசை யைப் பெற முடியாது என்ற, உலகத்தில் ஒரு நாட்டாரும் ப்ப முடியாத ஜனநாயக, விரோதமான உளுத்து உதிர்கிற பிற்போக்கான சிற்சிலரின் அவலக் கூற்றையும் எண்ணி னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/21&oldid=1480289" இலிருந்து மீள்விக்கப்பட்டது