பக்கம்:இலக்கியச்சுவை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

________________

நளதமயந்தி 21 நாடகத்தில் ஒருமுறை சனீசுவரன்' வேஷம் போட்டுவிட்டு நாடகம் முடிந்ததும் காலை சுமார் நாலு மணிக்கு கருக்கிருட்டில் தொலைவிலிருந்து ஒரு கிணற் றுக்குக் குளிக்கப் போனாராம். சுவாமிகள் ஆள் எடுப்பாயிருப்பார். உடம்பில் கறுப்பு வண்ணம் எண்ணெயும் தடவினால் பளபளப்பாக பயங்கர மாயிருக்கும் இந்தக் கோலத்தில் கருக்கிருட்டில் போனால் எவ்வளவு பயங்கரமாயிருக்கும் பாருங்கள். ன்று கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு எதிரே வந்த ஒரு பெண் சுவாமிகளை சனீசுவரனாகக் கண்டு பயந்து மாரடைப்பினால் அந்த இடத்திலேயே உயிர் விட்டாளாம். இந்த சம்பவங்களெல்லாம் சுவாமிகளின் உணர்ச்சி நடிப்பின் பெருமையை எடுத்துக் காட்டுகின்றன என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. சுவாமிகளின் ஆசிரியத் திறமையைப் புகழ்ந்து சொல்ல வேண்டிய தேவையே கிடையாது. லாகக் சுவாமிகள் காலத்திலும் அவருக்குப் பின்பும் தமிழ் நாட்டில் இன்றுவரை பேர் வாங்கிய, நடிப்பைத் தொழி காண்ட சிறந்த நடிகர்கள் எல்லோரும் சுவாமி மாணவர்கள். அல்லது மாணவர்களுக்கு மாணவர் ள ஆவார்கள். களின் அவர்களிடம் பயின்ற, வயது வந்த நடிகர்கள் சுவாமிகள் சொல்லிக் கொடுத்தபடி பேசவும் நடிக்கவும் செய்யாமல் தங்கள் இஷ்டம்போல் பேசவும் நடிக்கவும் தொடங்கியதைக் கண்டார். மனம் உளைந்தார். ஆன வரைத் ருத்திப் பார்த்தார். திருத்தம் ஏற்படவில்லை. அவர்களை விட்டு நீங்கி பாலர் நாடக சபைகளை ஆரம் த்து நடத்தினார். நடிப்புப் பயிற்சியில் சுவாமிகளுக் கிருந்த உயர்ந்த எண்ணத்தையும் சிறந்த பிடிவாதத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/25&oldid=1480293" இலிருந்து மீள்விக்கப்பட்டது