பக்கம்:இலக்கியச்சுவை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

கட

“உமர்‌ கய்யாமும்‌' அப்படித்தான்‌.மொழி பெயர்ப்பை மூல நூலாக்கவல்ல தே. வி. யின்‌ திறன்‌ இதிலும்‌ ஒளி விடுகிறது.

  • வெய்யிற்‌ கேற்ற நிழலுண்டு;

வீசும்‌ தென்றல்‌ காற்றுண்டு; கையில்‌ கம்பன்‌ கவியுண்டு; கலசம்‌ நிறைய மது உண்டு;

தெய்வ கீதம்‌ பலவுண்டு;

தெரிந்து பாட நீயுண்டு;

வையம்‌ தரும்‌ இவ்வன மன்றி வாழும்‌ சொர்க்கம்‌ வேறுண்டோ?

எத்துனண அருமருந்தன்ன தமிழாக்கம்‌! நாஞ்சில்‌ நாட்டு மருமக்கள்‌ வழி மான்மியம்‌ இது, சீர்திருத்த நன்னோக்கம்‌ கொண்ட நூல்‌. தற்‌ சமுதாயச்‌ கவிமணி காலத்‌ தமிழில்‌ஒரு சிறந்த கிண்டல்‌ காவியம்‌.

. தமிழ்த்தாய்க்கு காணிக்கை மசலுத்திய ஒரு நூதன இலக்‌ இயம்‌ இது. திரு. தமிழகத்தில்‌ நாஞ்சில்‌ நாட்டு வேளாளர்‌

சமூதாய ஒழுக்கம்‌

திருந்துவதற்கு பெருந்துணை

நின்ற

நூல்‌.

கவிமணியின்‌

பாடல்களின்‌

சிறப்பு, அவை

தமிழ்‌ பண்‌

பாட்டுணர்ச்சிப்‌ பெருநலம்‌ மிகுந்து நிகழ்வதுதான்‌. பிற்காலத்தில்‌ அன்பர்களின்‌ வற்புறுத்தலால்‌ **தேசக்‌ கொடி; “காங்கிரஸ்‌ கதர்‌" “ஒற்றுமையின்‌ உயர்நிலை”?

முதலிய “நாட்டுக்கே உழைப்போம்‌! களை அவ்வப்போது பாடியிருக்கிறார்‌.

துண்டுப்‌ பாடல்‌ தீண்டாமை ஒழிய

உணர்ச்சி ததும்பி பாடியிருக்கிறார்‌. பெண்ணுரிமை

பெண்‌

விடுதலைக்‌ கவிதைகளும்‌ பாடல்களும்‌ பலப்பல அழகாகப்‌ பாடியிருக்கிறார்‌. பாரதி,

. “இல்லையென்ற சொல்லை--உலகன்‌ இல்லையாக வைப்பேன்‌" | என்று

முழங்கினான்‌.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/48&oldid=1523007" இலிருந்து மீள்விக்கப்பட்டது