பக்கம்:இலக்கியச்சுவை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

48 எதிர்‌ காலத்தையும்‌ சார்ந்த

ஆதார த்தேவை,

சுத்த சுதேச ஆசிரியர்கள்‌ இலக்கியக்‌ இவர்கள்‌ ஏற்கெனவே உள்ளவர்களுக்குப்‌ பட்டவர்கள்‌;

தரம்‌ உயர்ந்தவர்கள்‌;

ஒரு

கூட்டம்‌

கலைஞர்களே. பெரிதும்‌ மாறு

இதுவரைகண்டறியாத

விதத்தில்‌ புனிதமும்‌ புதுமையும்‌ காலத்திற்கும்‌ நாட்டுக்கும்‌ ஏற்ற தகுதியும்‌ உடையவர்கள்‌.

அமெரிக்க

மனப்பான்மை

சுவை, நம்பிக்கை ஆகியவற்றின்‌ கூட்டு மயமாகி, அதில்‌ புத்துயிர்‌ பெற்று, சமுதாயத்தையும்‌ அரசியலையும்‌ ஆணி வேர்‌ வரையில்‌ புதுமை செய்து நாட்டின்‌ உற்பத்தி அறிவியல்‌ ஆகியவற்றின்‌ அடிப்படைகளில்‌ அறவுணர்ச்௪ி யையும்‌ ஒழுக்கச்‌ சீலத்தையும்‌ நிலையாகத்‌ தெளிவாக. நிலைநாட்டி, புதிய இனத்தை உருவாக்குகிறார்கள்‌. க னங்க இன்‌ தீர்க்கதரிசியான விட்மன்‌ விரும்பி வேண்டும்‌ ஜனநாயகத்‌ தேவை, இன்றைய தமிழகத்தின்‌ ஜனநாயகத்திற்கும்‌ மிகமிகத்‌ தேவை என்பதை கவனத்‌ தில்‌ வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஜனநாயகப்‌ பண்பு வாய்ந்த கவிஞரும்‌ கலைஞருமே இன்று தமிழகத்திற்கு இன்றியமையாதத்‌ தேவை என்பதையும்‌ கருத்தூன்ற வேண்டும்‌.

ஜார்ஜ்‌

பிளக்கனோவ்‌

என்ற

பிறிதொரு

பெரியார்‌

(இவர்‌ ரஷ்யர்‌) சமுதாய கண்ணோடு கலையைப்‌ பற்றிய அழகுக்‌ கொடுக்கிறார்‌. சரித்திர பூர்வமான விளக்கம்‌ கலைக்கும்‌. சுயநலத்திற்கும்‌ ஒட்டுமில்லை உறவுமில்லை என்கிறார்‌.

பண்டைய

ஒழுக்கச்‌

சீலத்தின்‌

அடிப்படையான

மறுப்புணர்ச்சியை சமூதாய நல நாட்டமே தன்னலமற்ற மேலும்‌ அறிவுறுத்துகிறார்‌. என்று ஊரக்குவிக்கிறது.?? கலைஞன்‌ “(தகுதியும்‌ திறனும்‌ உடைய பிளக்கனோவ்‌.

தற்காலத்தில்‌ வெற்றி சூடி நிற்கும்‌ மகத்தான விடுதலைக்‌

கருத்தோட்டங்களைச்‌ சார்ந்து நின்று தனது அளவைக்‌

கணிசமான

என்றும்‌ கூறுகிறார்‌.

அளவு

உயர்த்த

படையலின்‌

வேண்டும்‌”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/52&oldid=1523011" இலிருந்து மீள்விக்கப்பட்டது