பக்கம்:இலக்கியச்சுவை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

ரகுநாதன்‌ கவிதைகள்‌ வால்ட்விட்மன்‌ அமெரிக்காவில்‌ மட்டுமல்ல, இங்கிலாந்‌ இலும்‌, பிரான்சிலும்‌, ஜெர்மனியிலும்‌ ஏனையநாடுகளிலும்‌ ஜன நாய சகாப்தத்தின்‌ தீர்க்கதரிசி என்று கொண்டாடப்‌ படுகிறார்‌. இவர்‌ உலகு புகம்‌ புரட்சிக்‌ கவிஞர்‌, விட்மறடைய கண்ணோட்டத்தில்‌ கவிதையின்‌ கடமை மனித வர்க்கத்தை இன்பக்‌ கடலாட்டுவது மட்டு மல்ல. ஒளி காட்டி வழி காட்டுவதுமாகும்‌. விட்மனே சொல்கிறார்‌: பண்டைய,

இன்றையக்‌

கிரேக்க அழகுக்‌ கலைஞர்கள்‌,

கலைஞர்கள்‌,

கவிஞர்களான

ஷேக்ஸ்பியர்‌, டென்னிஸன்‌,

விக்டர்ஹுயூகோ. கார்லைல்‌ எமர்சன்‌ ஆகியவர்களைச்‌ சுவைத்துச்‌ சுவைத்துக்‌ கற்றேன்‌. அப்பால்‌ எனது கருத்‌ தென்ன தெரியுமோ? கவிதைகளோ அல்லது ஏனைய எழுத்துக்களோ வாசகர்களுக்கு

ஆற்றும்‌ சாலச்சிறந்த பணி

அவர்களுடைய அறிவு உணர்ச்சியைத்‌ திருப்திப்படுத்து வதே அல்லது சுவை நிறைந்த சில பொருள்களை அள்ளி வழங்குவதேோ அல்லது மகத்தான உணர்ச்சி சித்திரங்‌ களையோ குண ஓவியங்களையோ சம்பவக்‌ காட்சி களையோ கீட்டுவதோ அல்ல; மாறாக துறுதுறுத்த தூய்‌

மையான தீவிர தையும்‌

மனிதத்தன்மையையும்‌ உடமையாகவும்‌

அற

ஓழுக்கமாகவும்‌

உணர்ச்சியையும்‌ சிறந்த

உள்ளத்‌.

புகட்டுவதாகும்‌

இவ்வாறு ஆணித்தரமாகக்‌ கூறும்‌ விட்மன்‌, ஜன நாயகத்‌ தேவையைப்‌ பற்றி கூறும்பொழுது, விட்மன்‌ கூறும்‌ ஒரு கருத்தோவியமும்‌ இங்கு கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவில்‌ இன்றைய

இன்றைய அடிப்படைச்‌

அடிப்படையான

தேவை,

சூழ்நிலையையும்‌ இதை

ஒட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/51&oldid=1523010" இலிருந்து மீள்விக்கப்பட்டது