பக்கம்:இலக்கியச்சுவை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

46

“இவருடைய தமிழ்‌ என்றும்‌ மனத்தில்‌ போற்றி வைக்கத்‌ தகும்‌ பொற்களஞ்சியமாக உள்ளது. நல்ல தமிழ்‌; நமது மூதாதையரின்‌ பண்பாட்டிலும்‌ மரபிலும்‌ ஊறித்‌ தோய்ந்து இனிமை முற்றிய தமிழ்‌: உண்மை நிரம்பிய தமிழ்‌; கற்றோர்க்கும்‌, கல்லார்க்கும்‌ நகரத்தினருக்கும்‌ நாட்டுப்புறத்தினருக்கும்‌ ஒன்றுபோலவே

இனிக்கும்‌

தமிழ்‌

இவ்வியல்புடைய தமிழ்‌ இப்பொழுது நமது நாட்டில்‌ அரி தாய்ப்‌ போய்விட்டது, இழக்க முடியாத இவ்வரிய செல்‌ வத்தைப்‌

பல

போற்றி

ஆண்டுகளுக்குப்பின்‌

அளித்தவர்‌

கவிமணி

மீண்டும்‌

தேசிய

நமக்குப்‌

விநாயகம்‌

பிள்ளை...”

அமர்ந்த

இனிய,

மனோரம்மியமான

தமிழ்‌

மணம்‌

வேண்டுமாயின்‌, கவிமணியின்‌ பாடல்களை இனிது நுகர லாம்‌. வருங்காலத்துக்குரிய தமிழ்‌ மேண்டுமாயின்‌ இவற்‌ றையே பல முறை கற்க வேண்டும்‌.

கவிமணி வாழ்க! கவின்‌ தமிழ்‌ வாழ்க!

“ஜனசக்தி? 3-10-1954

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/50&oldid=1523009" இலிருந்து மீள்விக்கப்பட்டது