பக்கம்:இலக்கியச்சுவை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

51

கவிதை அரங்குகளும்‌ வானொலி

நிகழ்ச்சிகளும்‌ பதிப்பகங்‌

களும்‌ வெளியீடுகளும்‌ மென்மேலும்‌ கவிதா வேகத்தையும்‌ இருக்‌ கொண்டுதான்‌ பெருக்கக்‌ ரசனைக்‌ திறனையும்‌ இன்றன. எனவே இன்றையத்‌ தமிழனுக்கு ஒப்பு நோக்கவும்‌ உறுதியாக முடிவு கட்டவும்‌-இவற்றை நன்றாகச்‌ சுவைத்‌ கறிந்து செய்யவும்‌-வேண்டிய திராணி வளர்‌ பிறையாய்‌ விளங்குகிறது. எனவே, வளரும்‌ அந்தத்‌ தமிழறிவு, வளரும்‌ அந்த சுவைச்‌ செல்வம்‌, வளரும்‌ அந்த விமர்சனப்‌ புலமை, வளரும்‌ அந்த ஜனநாயகப்‌ புதுப்‌ பார்வை-புதியனவோ பழையனவே கவிதைகளை அளக்கிறது; அளக்கும்‌; போகப்‌ போக வெற்றிகரமாக அளக்கும்‌ என்பது நம்பிக்கை. மேற்கூறிய தமிழர்‌-ஜனநாயகப்பட்டு வரும்‌ தமிழ்ப்‌ பெருமக்கள்‌ மேற்படிப்‌ பார்வையோடு “ரகுநாதன்‌ கவிதைகளை? உரைக்கல்லில்‌ ஏற்றி மாற்றுக்காட்டு வார்கள்‌ என்பதில்‌ ஐயமில்லை.

இந்த நூலில்‌ “நாம்‌?” என்ற கவிதை தொடங்கி ““சாந்தி நிலவுக?? என்ற கவிதை ஈறாக 34 கவிதைகள்‌ அடங்கியிருக்கின்றன அவை கவியரங்கங்களிலும்‌ வானொலியிலும்‌ பத்திரிகைகளிலும்‌ மாநாடுகளிலும்‌ இதர வைபவங்களிலும்‌, அவற்றை யொட்டியும்‌ பாடப்பட்டவை.

கவிதைகளின்‌ பார்வையையும்‌, யும்‌ தெளிவாக

தலைப்புகளே

ஆசிரியரின்‌ இலட்சியப்‌

கருத்தோட்டத்தையும்‌ உள்ளோளியை எடுத்துக்‌ காட்டுகின்றன. சென்ற 10

ஆண்டுகளில்‌, நிகழ்ந்தபற்பலசர்வதேசிய,தேசிய,

இராச்சிய

ஸ்தல நிகழ்ச்சிகளின்‌ எதிரொலிகளை சுத்தத்தோடு கவிதையாக வடித்தளித்திருக்கும்‌ பொழுதே, திருச்சிற்றம்‌ பலக கவிராயர்‌ இந்தக்‌ கவிதைகள்‌ ஒவ்வொன்றிலும்‌,

தமது கலைத்‌ திறனின்‌ தன்மையையும்‌

தரத்தையும்‌ முத்‌

திரையிட்டிருக்கிறார்‌ என்பதையும்‌ நாம்‌ ஊன்றிக்‌ கவனிக்க வேண்டும்‌.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/55&oldid=1523013" இலிருந்து மீள்விக்கப்பட்டது