பக்கம்:இலக்கியச்சுவை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

ல்‌ ““நாம்‌'?, ஓய்ந்திருக்க மாட்டோம்‌.?? “செயலும்‌ சென்‌ வமும்‌?” என்ற முதல்‌ மூன்று கவிதைகளின்‌ வழி, கவிராயர்‌ தம்மை பாட்டாளி மக்கள்‌ புலவர்‌ என்று தெரிவித்துக்‌ கொள்ளுகிறார்‌. “வையம்‌ தழைத்திடச்‌ செய்தவர்நாம்‌ புவி வாழ்வை வளம்‌ பெறச்‌ செய்தவர்நாம்‌ ஐயம்‌ திரிபு சந்தேகமின்றி உல காளப்‌ பிறந்தவர்‌...

என்ற சீரிய அடிகள்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ எதிர்கால நம்பிக்கையை முழு மூச்சோடு எக்காளமிடுகன்‌ றன.

எங்கள்‌ சக்தி யோர்ந்தோம்‌-இனி இன்பம்‌ காண்போம்‌ என்றே பொங்கி எழும்‌ மக்கள்‌-வர்க்க போத ஞானம்‌ பெற்றுச்‌ சங்கநாதம்‌ செய்யும்‌- அந்தச்‌ சத்தம்‌ கேட்கும்‌ மட்டும்‌ தங்கி நிற்க மாட்டோம்‌-பின்‌ தங்கி நிற்க மாட்டோம்‌”

என்று கவிராயர்‌ அற்புதமாக இருதயத்தைப்‌ பிழிந்து தீட்டி. யுள்ள வரிகளைப்‌ படிக்கும்போதும்‌,

“ஓய்ந்திருக்க மாட்டோம்‌தலை சாய்ந்திருக்க மாட்டோம்‌?” “தளைத்திருக்க மாட்டோம்‌- உளம்‌

சளைத்திருக்க மாட்டோம்‌”? “அவி சோர மாட்டோம்‌-மன அமைதி காண மாட்டோம்‌”

““கண்ணுறங்க மாட்டோம்‌-எங்கள்‌ கருத்துறங்க மாட்டோம்‌?"

சன்பன போன்ற

வரிகளைப்‌ படிக்கும்போதும்‌,

“தொழிலாளி வர்க்கமும்‌ பெண்குலமும்‌ காலனி தாடு சுளும்‌ அடிமைப்‌

பட்டுக்‌ கடக்கும்‌ வரை

நான்‌ நிம்மதியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/56&oldid=1523014" இலிருந்து மீள்விக்கப்பட்டது