பக்கம்:இலக்கியச்சுவை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

57 ““போயொழித்த பொருளும்‌,

பண்டையநாள்‌

அலை

கடலின்‌

வா யொழிந்த இலக்கியமும்‌ வாராதோ

என்றலறி

ஓடிவிட்ட முயலெண்ணி ஒரு கோட்டை நீர்‌ வடித்து நாடியிலே கை யூன்றி நவரத்ன ஒப்பாரி பாடுகிற பழம்‌ பத்தாம்‌ பசலியரின்‌ பக்கத்தே

நாடி நெருங்காத நாயகியாள்‌ தமிழ்க்‌ கன்னி? என்றும்‌,.

மச்சு விட்டால்‌ மூச்‌

முன்மோனை பேச்சுக்கு பிராசதயம்‌

- சசடுத்தால்‌

பின்‌ மோனை

முந்நூறு போட்டு

வீசி விளாசுகன்ற விருதா பெறும்‌ புலமை

நீசத்திருக்‌ குழுவின்‌ நிழலில்‌ ஒதுங்காதாள்‌ !?' எனறும்‌,

“கம்பன்‌ காவியத்தின்‌

கவிநயத்தைப்‌ பாராமல்‌ வம்பன்‌ அவன்‌! ஆசிரியர்க்கு வால்‌ பிடித்தான்‌!” என்றெல்லாம்‌ கும்பலிட்டு தக்‌ கொளுத்திக்‌ கூட்டமிடும்‌ பேர்வழியும்‌, “கையாளும்‌ காதையினைக்‌ கற்பனை யெனறோரா மல்‌ மெய்யாய்‌ அதை நம்பி A 47/94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/61&oldid=1523019" இலிருந்து மீள்விக்கப்பட்டது