பக்கம்:இலக்கியச்சுவை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

26

மீசை துடித்தாலும்‌ கூவி அழைத்தாலும்‌ கூக்குரல்‌ இட்டாலும்‌ காவியத்து நாயதியாள்‌

கண்ணெடுத்தும்‌

பாராதாள்‌??

என்றும்‌, பாடி கவிராயர்‌ பற்பல புலமை வக்ரங்களை. தமிழன்னையின்‌ பேரால்‌ தனக்குரிய பாணியில்‌ வன்மை

யாக விமர்சிப்பது

தமிழ்‌ வளர்ச்சிக்கான

யில்‌ அவர்‌ எத்தகைய தெளிவாகிறது. இந்த

போக்குகளை

அழுத்தமான

விமர்சனம்‌

எழுத்துப்‌

பணி

வெறுக்கிறார்‌ என்பது நல்லிசைப்‌

புலவர்‌

களுக்கு உடன்‌ பாடாகும்‌ என்பதே எனது துணிவு. தமிழ்த்தாய்‌,

யாரைக்‌

காதலிப்பாள்‌,

அருள்‌ புரிவாள்‌ என்பதை மிக நேர்த்தியாக, “நாடிவரும்‌

பேரையெலாம்‌

நச்சாது நற்றமிமைப்‌ பாடி வளர்த்து வரும்‌ பாவாணரைச்‌ சார்ந்து

மோடி கிறு குறுக்கும்‌ மோகினியாள்‌! உலகுய்யப்‌ பாடும்‌ புலவருக்கே பாட்டின்‌ உயிராவாள்‌?”

“வருத்தம்‌ பசி துன்பம்‌ வாட்டுகின்ற காலத்தும்‌ கருத்தில்‌ தெளிவாற்றல்‌ கவிதைப்‌ பொருள மைதிப்‌ பொருத்தம்‌ பொருளாழம்‌ பொய்யாத மெய்ஞ்ஞானம்‌

சிந்தனையில்‌ முற்போக்கு

யாருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/62&oldid=1523020" இலிருந்து மீள்விக்கப்பட்டது