பக்கம்:இலக்கியச்சுவை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

59 செயலில்‌ துணி வாற்றல்‌ எந்தெந்தக்‌ காலத்தும்‌:

ஏற்ற புதுமை வழி அன இவையெல்லாம்‌ அழகாகக்‌ கூடிவர கூனுடைய பூமாந்தர்‌ குறையெல்லாம்‌

அவர்‌

போக்கு

மானிடராய்‌ வாழுமொரு மார்க்கம்‌ தனைவகுக்கும்‌ காரியத்தில்‌ ஈடுபட்டுக்‌ . .. கவிதைப்‌ பணி புரியும்‌ : வீரியர்க்கே தமிழ்க்‌ கன்னி விரும்பி அருள்‌ புரிவாள்‌! 177 . என்றும்‌ பாராட்டி முழ்க்குகிறார்‌.

இந்த அடிகளிற்‌ கவிராயர்‌ இன்றையக்‌ கவிஞனுக்கு மக்கள்‌ ஜனநாயகக்‌ கவிஞனுக்கு இருக்க வேண்டிய குறிக்‌ கோள்‌; போர்முறை, கவிதைப்‌ பணி; வாழ்வு நெறி ஆகிய வற்றைப்‌ பற்றிய தமது வரைய்றுப்புகளைத்‌ தெளிவாக எடுத்துக்‌ காட்டுகிறார்‌. காற்று?” பேராவலை

என்ற

அடுக்கி

புதுமைப்‌ புரட்சி சொச்குஇறது.

கவிதையில்‌ அடுக்கிச்‌

உணர்ச்சி

கவிராயர்‌

தமது

சொல்லும்போது

நமது

தேன்‌

குடித்த

நரி மாதிரி

“சுதந்திரம்‌!” என்ற கவிதையில்‌ அவர்‌ காட்டும்‌ பார்வைக்‌ கோணமும்‌, நிற்கும்‌ இடமும்‌,கொட்டும்‌ இதயப்‌ பிழிவும்‌ மக்கள்‌ கவியின்‌ இலக்கணத்தை நன்றாகப்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டுகிறது, “துஞ்சலுமிலர்‌?' என்ற கவிதை பழைய பாட்டை புதிய நோக்கோடு எவ்வாறு பார்க்கவேண்டுமென்பதற்குச்‌

சிறந்த

எடுத்துக்காட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/63&oldid=1523021" இலிருந்து மீள்விக்கப்பட்டது