பக்கம்:இலக்கியச்சுவை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

60

இடமின்மையால்‌ சுருக்குகிறேன்‌. இந்தத்‌ தொகுப்பி லுள்ள எல்லாக்‌ கவிதைகளும்‌ வரவேற்கத்‌ தக்கவை. சுவைத்துச்‌ சுவைத்து இன்பமும்‌ பயனும்‌ பெறத்‌ தக்கவை. பீஹாரில்‌ கூச்‌ வளமுற- அறிவு?" “வாழ்க்கை கொலையுண்ட குமரிக்கு?” “பிள்ளை இதோ பிள்ளை”

“அன்னைத்‌ தமிழ்‌ தாயகமே வெல்க! வெல்க!!! “வாழி நீ கொரிய நாடே” சமாதானம்‌?” “பேருக்கா கலைக்கழகம்‌?” **மகாத்மா”?

“சாந்தி நிலவுக என்ற பாட்டுக்களையும்‌-— எந்த ஒரு பாட்டை எடுத்துப்‌ படித்துச்‌ சுவைத்தாலும்‌, ஜனநாயக சமதர்ம-சமாதானக்‌ கவிஞர்கள்வரிசையில்‌ மக்கள்‌ புலவர்‌ என்ற பெருமையோடு, நமதுதிருச்சிற்றம்பலக்‌ கவிராயர்‌ இன்று தமிழகத்தில்‌ முன்னணியில்‌ நிற்கும்‌ பேறு பெற்றுள்‌

ளார்‌ என்பதைக்‌

கண்‌ குளிரக்‌ காணலாம்‌.

எளிய நடையில்‌ சாதாரண சந்தத்தில்‌ சரளமாக சொல்‌ நயத்தோடும்‌, பொருள்‌ ஆழத்தோடும்‌ கற்பனைத்‌

திறன்‌ வழிய, புதுமை குலுங்கக்‌ கவிராயரின்‌ கவிதைகள்‌ ஓடுவதும்‌ ஒலிப்பதும்‌ கவிராயருடைய சுவைஞர்‌ (ரசிகர்‌) வரிசையை விரிவாக்குகிறது.

“ரகுநாதன்‌

கவிதை? யை

தமிழகத்தின்‌

மூலை

முடுக்குகளில்‌ எல்லாம்‌ படிக்கவும்‌, பாடவும்‌ ஆன நிலைமை ஏற்படுவதுதான்‌ தமிழ்‌ மக்கள்‌ கவிராயருக்குச்‌ செய்யும்‌ கைம்மாறும்‌ கொடுக்கும்‌ உண்மையான ஆதரவும்‌ ஆகும்‌. கவிஞர்களும்‌ கலைஞர்களும்‌ இந்நூலை வாங்கிப்‌ படிப்ப தும்‌ துய்ப்பதும்‌, அது காட்டும்‌ புதிய பாதையை புரிவதும்‌

தெரிவதும்‌ புதிய தமிழகத்தில்‌ சரியான

ஜனநாயகத்‌

திசை

யில்‌ “கவிப்‌ பெருக்கும்‌ கலைப்‌ பெருக்கும்‌? ஓடப்‌ துணை செய்யும்‌ என்பது திண்ணம்‌.

பெருந்‌

கவிராயர்‌ இன்னும்‌ பல்லாயிரம்‌ பாடல்களைப்‌ தமிழகத்தின்‌ கலைப்‌ பணியில்‌ முன்‌ நிற்பாராக!

பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/64&oldid=1523022" இலிருந்து மீள்விக்கப்பட்டது