பக்கம்:இலக்கியச்சுவை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

7.2

கவிஞரின்‌ விரிந்த விளக்கவுரையும்‌ குழந்தை உரையும்‌ ஆய்வும்‌, திருப்பணந்தாள்‌ மடத்தினரின்‌, அருட்‌ கொடை தென்காசி, கண்டோம்‌. வளமும்‌” “உரை யான வள்ளுவர்‌ மன்றங்களின்‌ ஈறந்த கொழும்பு கோவை, கட்டுரைத்‌ தொகுப்பு வெளியீடுகளையும்‌ சாதனைகளான கட்டுரைகள்‌, இன்னும்‌ பலப்பல பற்பல கண்டோம்‌. கவிதைகள்‌, நாடகங்கள்‌, ஆய்வுரைகள்‌ கண்டோம்‌,

வெளியீடான

இறுதியாக, ஜனசக்தி பிரசுராலய சிதம்பரனார்‌ ஆக்கிய. “*வள்ளுவன்‌ என்ற நூலைக்‌ கண்டோம்‌. சாதாரண,

சராசரித்‌

தகையை- தமிழர்‌

வாழ்ந்த

தமிழனுக்கு,

தலைமகனை

9

சாமி

தமிழகம்‌”?

வள்ளுவப்‌ பெருந்‌

அறிமுகப்படுத்துவதில்‌

எனது பணிவான இந்த நூல்‌ தனிச்‌ சிறப்புடையது என்பது

துணிவான கருத்து.

ஆசிரியர்‌ இந்நூலை, திருக்குறளைப்‌ பற்றிய அறிவை, இதுவரையில்‌ யாரும்‌ அளிக்காத வகையில்‌ புதிய முறை. ஆசிரியர்‌ எழுத்‌ யில்‌, ஜனநாயக நோக்கில்‌ அளிக்கிறார்‌. பார்வை இல்‌ கருத்துக்களை நெய்து தருவதில்‌ சரித்திரப்‌ நல்ல மாதிரியில்‌ விழுகிறது. திருக்குறளைப்‌ பற்றிப்‌ பல்வேறு கருத்தோட்டங்களை யும்‌ ஆராய்ச்சிகளையும்‌ ஆசிரியர்‌ நூல்‌ நெடுகிலும்‌ அங்‌ கருத்‌ கங்கே எடுத்துக்‌ கூறுகிறார்‌. அதே பொழுதில்‌ தமது வைத்து துக்களையும்‌ முடிவுகளையும்‌ அவற்றின்‌ பக்கத்தில்‌ வாசகர்களுக்கு ஒப்புநோக்கிமுடிவுகட்டவாய்ப்பளிக்கிறார்‌. செப்தி நூலை நான்கு பகுதிகளாகப்‌ பிரித்தமைத்துச்‌ களை வழங்குகிறார்‌ ஆசிரியர்‌. வர முதற்‌ பகுதியில்‌ வள்ளுவனின்‌ பெருமையையும்‌ கண்டு கண்ணோடு நவீன ஜனநாயகக்‌ லாற்றையும்‌ காட்டுகிறார்‌. ்களுக் இருக்குறள்‌ அமைப்பைப்‌ பற்றியும்‌, பண்டை நூற

3A

கும்‌, இருக்குறஞக்கும்‌ உள்ள உறவு முறைகளைப்‌ பற்றியும்‌,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/76&oldid=1523389" இலிருந்து மீள்விக்கப்பட்டது