பக்கம்:இலக்கியச்சுவை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

வள்ளுவர்‌ காலத்தைப்‌ பற்றியும்‌ புதிய முறையில்‌ விள£ஃகி சிலபல ஒருதலைக்‌ கண்ணோட்டங்களுக்குப்‌ பதில்‌ 3இறுக்‌ கிறார்‌. ஆூரியர்‌-தமிழர்‌ பண்பு, வள்ளுவர்‌ வழி, மாமிச மும்‌ மதுவும்‌,

இடித்துரைத்தல்‌

உண்மைகளை

எடுத்துக்காட்டி

திரிபுப்‌ புகழ்ச்சி,

தலைப்புகளில்‌

ஆகிய

புகழ்ச்சி,

பிற்போக்குப்‌

சரித்திர முரண்பட்ட

பல

மொழி

புகழ்ச்சி,

இனவெறிப்‌ புகழ்ச்சி ஆகிய விஞ்ஞான விரோத இலக்கிய ஆய்வுகளையும்‌ முடிவுகளையும்‌ வெட்ட வெளிச்சமாக்கு கிறார்‌. இரண்டாவது

பகுதியில்‌ அறத்துப்பாலையும்‌,

வது பகுதியில்‌ பொருட்‌

காமத்துப்‌

பாலையும்‌

பாலையும்‌, நான்காவது

புதிய வழியில்‌

எளிய

மூன்றா

பகுதியில்‌

முறையில்‌

விளக்கிக்‌ காட்டுகிறார்‌. ஓவ்வொரு பாலையும்‌ யாவரும்‌ புரிந்து கொள்ளத்‌ தக்க சில தலைப்புகளின்‌ கழ்‌ புதுமை புது நாட்டத்தை வசீகரிக்கத்‌ தக்க விதத்தில்‌ விளக்குகிறார்‌. அறத்துப்பாலை 6 தலைப்பின்‌ கீழும்‌ பொருட்பாலை 4 தலைப்பின்‌ கீழும்‌, காமத்துப்‌

என்றவாறு

பாலை

முப்பால்களிலுமுள்ள

காணப்படும்‌ இல்லறம்‌, பொதுஜன ஊழியம்‌,

4 தலைப்பின்‌

129

கீழும்‌,

அதிகாரங்களில்‌

துறவறம்‌, அ3ரசியல்‌, அமைச்சியல்‌, களவியல்‌, கற்பியல்‌ அதியலை

பற்றிய நுட்ப திட்பமான கருத்துக்களைச்‌ சொல்லி விளங்க வைப்பதில்‌ ஆசிரியர்‌ வெற்றி பெற்றிருக்கிறார்‌.

உயர்‌. தனிச்‌ செம்மை சான்ற, பெரும்‌ நூற்களை

தமிழ்‌ நூற்களை பழம்‌

ஆய்வதில்‌ ஆசிரியரின்‌ பார்வைக்‌ கோண

மும்‌, ஆய்வுப்‌ பணியும்‌, பொதுப்படையாக வரவேற்கத்‌ தக்கவை என்பதே நமது கருத்து. தமிழ்ப்‌ பண்பு ஒருதலைப்படாத நல நோக்கில்‌ எழுந்‌

துள்ள இத்தகைய

நூற்கள்‌ வளர்ந்து வரும்‌ தமிழனுடைய

வன தாயக சமாதான வாழ்வுக்கு செம்மையும்‌ செழுமையும்‌ ஊட்டும்‌ என்பதில்‌ இரண்டு கருத்திருக்க முடியாது. தமிழ்‌ மக்கள்‌ யாவரும்‌ இந்நூலைப்‌ பாக்க வாய்ப்பும்‌

வசதியும்‌ கிடைக்க வேண்டுமென்பது நமது அவா. கருத்துப்‌ & 4719-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/77&oldid=1523390" இலிருந்து மீள்விக்கப்பட்டது