பக்கம்:இலக்கியச்சுவை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

ட்கப

78 “ந்த நாற்றாண்டைடுக்பால்‌ தமதாக்கிக்‌ கொண்டு விட்டார்‌. ஆயிரமாயிரவரை அவர்‌ தன்னந்தனியாக வெற்றி கொண்டு விட்டார்‌. நூறு குதிரை வீரர்களின்‌ வல்லமையுடன்‌ அவர்‌

ஓடேோடச்‌

வல்லமைமிக்க செய்து

புலவர்‌

விட்டார்‌.

பெரும்‌ படையை அறை

கூவலுக்கும்‌

அமைப்புக்கும்‌ ஈடாக மாபெரும்‌ திறன்கள்‌ படைத்துத்‌ திகழ்ந்த அவர்‌, மற்றவர்களை மிஞ்சி நின்று இறந்து விட்டார்‌?” என்று இக்பாலைப்‌ பாரசீக மகாகவி பஹார்‌ புகழ்ந்துரைத்துள்ளார்‌.

பமைய ஆட்டு மந்தையின்‌ தலைவன்‌ பிளேட்டோ?

என்று இஃபால்‌ கூறினார்‌. கவியினுடைய உள்ளம்‌, கலை

ஞனுடைய உள்ளம்‌ அனிச்ச மலரினும்‌ மெல்லியது என்று அவர்‌ கூறினார்‌. “உன்னுள்ளே இறைவனுடைய பண்பை வளர்த்துக்கொள்‌்? என்று மனிதனிடம்‌ கூறினார்‌. களி மண்ணை மனிதனாக்க வேண்டும்‌. அதுதான்‌ கலையின்‌ தொழில்‌ என்று

மணியாக, மற்ற

இக்பால்‌

கூறினார்‌.

ஒரு ஜீவ உறுப்பாகத்‌

புழுதியாகச்‌ சுமலாதே??

“சமுதாயத்தில்‌ ஒரு

திகழ்வாயாக ; லட்சிய என்று

மனிதனை

அவர்‌

சேட்டுக்‌ கொண்டார்‌.

ன்றைக்கு

உள்ள

ரகசிய

உள்ளம்‌

எனக்குப்‌

பொருட்டல்ல; வருங்காலத்துக்‌ கவிஞனின்‌ குரலே என்னு டையது?? என்று இக்பால்‌ கூறினார்‌. வாழ்வு சதா மாறிக்‌ கொண்டே இருக்கிறது என்று அவர்‌ வலியுறுத்தினார்‌. வாழ்க்கை ௮மரத்தன்மை உடையது என்பதை அவர்‌ உரத்தக்‌ குரலில்‌ கூறினார்‌.

மனிதன்‌, பஞ்சணையில்‌ சோம்பேறியாகப்‌ படுத்து உறங்கப்‌ பிறந்தவனல்ல என்று இக்பால்‌ கூறினார்‌.

    • நீ

ராஜாளிப்பறவை; நீ வல்லூறு, உனது விதி, ஓய்வறியாப்‌ போராட்டம்‌ ஆகட்டும்‌; மேலே மேலே பறந்து செல்‌,இடை விடாது முன்னேறிச்‌ செல்‌; வானங்களுக்கு அப்பால்‌ உள்ள வானவெளிகள்‌ உனக்காகக்‌ காத்திருக்கின்றன” *

நத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/82&oldid=1523395" இலிருந்து மீள்விக்கப்பட்டது