பக்கம்:இலக்கியச்சுவை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

ரட்‌. தேரா தேரேஸாம்னி

“துஸாஹீன்ஹைபர்வாஸ்ஹைகாம்‌ அவுர்‌ பி ஹைன்‌?)

ஆஸ்மான்‌

இக்பால்‌

கையாண்ட

இக்பால்‌

என்று

உருது

பாடினமர்‌.

மொழி நடை

பாரசீக

மொழியின்‌ தத்துவ வளத்தையும்‌ செல்வாக்கையும்‌ கொண்‌ டி.ருந்தத; அதை உருது மொழி பேசுவோமும்‌ அரிதின்‌

முயன்று

படித்தறிய

வேண்டியிருந்தது.

ஆயினும்‌ அவரு

டைய கவிதையுள்ளத்தை, அதன்‌ தன்மை நிறைந்த காம்‌ பீர்யத்தை மக்கள்‌ படிப்படியாக உணர்ந்து போற்றத்‌ தொடங்கினர்‌.

கலையைப்‌ பற்றி, உயர்ந்த கலையைப்‌ விரிவாக ஆராய்ந்தார்‌.

“அன்பு

வெறியிலே

கலை

எனும்‌

வளர்க்கப்பட வேண்டும்‌; ஜீவரத்தத்தில்‌

பற்றி இக்பால்‌

நல்லிசை

ஊட்டி

கரைந்து

நிற்கும்‌

நெருப்பாக அது திகம வேண்டும்‌. பொருள்‌ இல்‌இசை ஜீவ னற்றது. அணையும்‌ நெருப்பில்‌ உள்ள வெம்மையைப்‌ போன்றே அதன்‌ ஆற்றல்‌ இருக்கும்‌. திறன்‌ படைத்த கலைஞன்‌ என்பவன்‌ இயற்கையைத்‌ துருவி அதன்‌ பரம ரகசியங்களை அற்புத அழகுகளை நமது புலன்களுக்குப்‌ புரம்‌ வைப்பவன அப்போது அவன்‌ ஒரு புதிய உலகக்‌

தைப்‌ படைக்கின்றான்‌. உயிர்த்‌ தன்மையை கூறினார்‌.

நமது

வாழ்க்கைக்கு ஒரு புதிய

அவன்‌ அளிக்கிறான்‌” என்று

இக்பால்‌

முர்ராஹ்வா-இ-சுஹ்டை என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில்‌ அவர்‌ மேற்கண்டவாறு கூறுகிறார்‌, “இறைவன்‌ வாழ்கிறார்‌; மனிதன்‌ வாழ்கறொன்‌. இது எவ்வாறு சாத்தியமாகிறது? இருவரும்‌ சிருஷ்டித்‌ தொழிலை இடைவீடாது செய்துவருகின்றனர்‌. இதுதான்‌ அந்த வினாவுக்கு விடையாகும்‌. ஆம்‌. அத்தொழில்‌ மூலம்தான்‌

இருவரும்‌ வாழ்கின்றனர்‌!” என்று இக்பால்‌ கூறினார்‌. படைப்புத்‌

தனது

தொழிலில்‌,

சூழ்நிலையுடன்‌

ஈடுபட்டுள்ள

இடைவிடாது

கலைஞன்‌,

போராட்டம்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/83&oldid=1523396" இலிருந்து மீள்விக்கப்பட்டது