பக்கம்:இலக்கியச்சுவை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

94

“வள்ளுவன்‌ வாழ்ந்த தமிழகம்‌” “நிலத்தில்‌ கடந்தமை கால்‌ காட்டும்‌, காட்டும்‌: குலச்திற்‌ பிறந்தார்‌ வாய்ச்சொல்‌” இந்த குறட்பா காட்டும்‌ வெளிச்சத்தில்‌, வள்ளுவன்‌ வாய்மொழியின்‌ மூலம்‌; அவன்‌ வாழ்ந்த, தமிழ்‌ சமுதாயங்‌ கண்ட சிறந்த பண்பாட்டை, “வள்ளுவன்‌ வாழ்ந்த

தமிழகம்‌”

என்ற

நூலின்‌

வழி

சிதம்பரனார்‌

நமக்கு.

அறிவுறுத்துகிறார்‌. திருக்குறளைப்‌ பற்றிய பல்வேறு சராசரித்‌ தமிழ்‌-மகன்‌ அறிந்துகெரள்ளும்‌ நூலில்‌

சொல்கிறார்‌;

எளிமைபடச்‌

அம்சங்களையும்‌ விதத்தில்‌ இந்த

மனக்கோட்டமில்லா

மல்‌ வள்ளுவத்தைக்‌ கற்க இதில்‌ வழி காட்டுகிறார்‌. திருக்‌: நிற்கும்‌--பரப்பப்படும்‌ குறுகிய குறளைப்‌ பற்றிப்‌ பரவி மொழி, இன வெறிக்கொள்கைகளை, வரலாற்று நோக்‌ பிட்டுப்‌

கோடும்‌ தெளிந்த இலக்கிய அறிவோடும்‌ காட்டி அம்பலப்படுத்துகிறார்‌.

பிட்டுக்‌

திறனாய்வால்‌ சிதம்பரனார்‌ கண்டுசொல்லும்‌ கருத்துக்‌. களில்‌ சில பலவற்றை நேர்மையான அறிஞர்கள்‌ ஓப்புக்‌. கொள்ள

முடியாவிட்டாலும்‌,

அவை,

அவர்களுடைய

சிந்தனையைக்‌ குண்டிக்‌ கிளறிவிடும்‌ வண்ணம்‌ விளங்கு. கின்றன. இதுவரை வெளிவந்துள்ள, திருக்குறளைப்‌ பற்றிய ஆய்வு

நூல்களில்‌

“வள்ளுவர்‌

வாழ்ந்த

தமிழகம்‌”

என்ற:

நூலுக்கு ஒரு தனியிடம்‌ உண்டு என்பது எனது துணிபு. சிலப்பதிகாரம்‌ இந்த நெஞ்சை அள்ளும்‌ காப்பியத்தை ஆய்வதிலும்‌ முன்‌ காட்டிய பாணியைத்தான்‌ கடைப்‌ பிடித்திருக்கிறார்‌.

மக்களின்‌

இந்த

வாழ்வைத்‌

உள்ளது, உள்ளபடி

நூலும்‌,

தெரியவும்‌,

அத்த நாளையத்‌

நமது

தமிழ்‌

பண்பாட்டை

அறியவும்‌ உதவுகிறது.

தொல்காப்பியத்‌ தமிழர்‌ தமிழ்ப்பற்றும்‌, தமிழ்‌ அறிவும்‌ என்றுமில்லாதபடி இலக்கண இன்று, ஒப்பற்ற, பழம்பெரும்‌ வளர்ந்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/98&oldid=1523032" இலிருந்து மீள்விக்கப்பட்டது