பக்கம்:இலக்கியச்சுவை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

95 நூலான தொல்காப்பியத்திற்கு, சங்க இலக்கியங்களுக்கும்‌ தமிழனின்‌ உள்ளத்தில்‌ மேலான இடம்‌ கிடைத்திருக்கிறதுதமிழனின்‌ இந்த நல்ல எண்ணத்தில்‌ உண்மை ஒளி பாய்ச்ச நினைக்கிறார்‌ சிதம்பரனார்‌. இந்த முயற்சியில்‌ பிறந்ததுதான்‌ **தொல்காப்பியத்‌ தமிழன்‌?” என்ற சிறந்த நூல்‌.

பொருளதிகாரத்தைப்‌

பிழிந்தெடுத்து;

அன்றைய

உண்மைத்‌ தமிழனை, இன்றையத்‌ தமிழ்‌ மக்கள்‌ முன்‌ கொண்டுவந்து நிறுத்துகிறார்‌. பழைமை என்று பாவனை பேசுகிறவர்களுக்கு நல்ல சூடு. பழைமை எனற அபினி மயக்கத்தில்‌ தடுமாறியவர்களுக்கு நல்ல தெளிவு-நல்ல வெளிச்சம்‌. சிதம்பரனாரின்‌ மிகச்‌ சிறந்த சாதனை இந்‌

நூல்‌,

“பத்துப்‌ பாட்டும்‌ பண்டைத்‌

தமிழரும?”

“பத்துப்‌ பாட்டுக்‌ காலத்தில்‌ தமிழ்நாடு இருந்த நிலைமை; தமிழர்களின்‌ வாழ்க்கை நிலைமை: அரசியல்‌ நிலைமை; சமுதாய நிலைமை பழக்க வழக்கங்கள்‌: சிறந்த பண்புகள்‌; ஆகியவைகளை எடுத்துக்‌ காட்டு

வதே இந்நூலின்‌ நோக்கம்‌” முன்னுரையில்‌ கூறுகிறார்‌.

என்று

சிதம்பரனாரே

தமது

பண்டையத்‌ தமிழர்‌ நாகரிக எதார்த்த பார்வையோடு விளக்கிக்‌ காட்டும்‌ ஒளி விளக்கு பத்துப்பாட்டு. திருமுரு காற்றுப்‌ படை தொடங்கி, மலைபடுகடாம்‌ வரையிலுள்ள காணக்‌ அவற்றில்‌ பத்துப்‌ பாட்டுகளையும்‌ படித்தால்‌, கிடக்கும்‌ அழகிய சொல்லோவியங்கள்‌, அன்றைய

இயற்கைச்‌ செல்வங்கள்‌, வாழ்க்கைச்‌ செல்வங்களை காட்டும்‌. யெல்லாம்‌, நமக்குக்‌ கணகூடாகக்‌

இந்த நூலைப்பற்றி சிதம்பரனார்‌ தமது நூலில்‌, தமக்குரிய தலிப்பாணியில்‌ பேசி. முன்னுரையில்‌ கூறி பள்ள நோக்கத்தை நிறைவேற்றுகிறார்‌. “எட்டுத்‌

தொகையும்தமிழர்‌

பரனாரின்‌ நூலும்‌ இப்படித்தான்‌.

தோண்டித்‌

பண்பாடும்‌'

என்ற

சிதம்‌

தமிழர்‌ பண்பாடடைத்‌

தோண்டி எடுத்துக்‌ காட்டுகிறது.

வரலாற்று

தோக்கோடு உறுதியான அடிப்படையில்‌ நின்று கொண்டு, பண்டைய வாழ்வையும்‌ பழைய நூல்களையும்‌ பற்றிய போலி

சோடனைக்‌

கொண்மிவந்து

கருத்துக்களையெல்லாம்‌

குட்டை

உடைக்கிறது,

சந்திக்குக்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/99&oldid=1523003" இலிருந்து மீள்விக்கப்பட்டது