உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Ö ரும் ஒன்முக அப்படியே கப்சிப் என்று அடங்கிவிட வேண்டும். கட்சி விருப்பப்பட்டால், இசைத்தட்டை இயக்குவதுபோல, ஆனந்த ஆரவாரத்துடன் வர வேற்று மக்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்குமாறு செய்யவோ, அல்லது நிந்தனைக் கூச்சலை எழுப்பும்படி செய்யவோ முடியும்! புகழ்பெற்ற பழைய இராணுவ மேலதிகாரியின் கூட்ட நிகழ்ச்சி நிரலை நினைவூட்டியது இவ்வகையான போக்கு. 1. சிறப்பு விருந்தினர் ஹாலில் பிரவேசிக் கிறார். 2. பாராட்டு ஆரவாரம். பேச்சாளரை தலைவர் அறிமுகம் செய்து வைத்தல், கைதட்டல். 3. பேச்சாளர் பேசுதல். உற்சாகமான பலத்த கையொலி. மேடையைவிட்டு பேச்சாளர் இறங்குதல்.

3. தொடர்ந்த, நீண்டநேரக் கைதட்டல். கூட்டத்தின் நடவடிக்கைகளில் ஒன்றிரண்டு சிறிய மாறுதல்கள் இருக்குமே தவிர, மற்றபடி அதன் அமைப்பு அப்படியேதான்மாருமல் இருந்தது, 9. "அமைதியுடன் வீடு செல்லவும்!” என்கிற ஒரு திருத்தம் மட்டிலும் இப்பொழுது சேர்க்கப் பட்டது. அமைதியுடன் வீடு செல்லவும் என்னும் இந்தக் கடைசிக் குறிப்பு நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமானதல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/10&oldid=752656" இலிருந்து மீள்விக்கப்பட்டது