உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


போய்ச் சொல்லுல்கள். அவரும் நானும் அந்த பெண் பிள்ளையை ஆஸ்பத்திரிக்குத் துரக்கிக்கொண்டு வர முடியும்." "அந்த ஸ்திரீ இன்னமும் உயிருடன் இருப்ப தாக நீ நிச்சயம் நம்புகிருயா?” என்று கேட்டாள் FFGy)で, 'அவளை நான் என் கண்களால் பார்த்தேன். அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் சென்றுகொண் டிருக்கிரு.ர்கள். நான் முதல் தடவை அந்த ஸ்திரீயைப் பார்த்தபோது, அவள் முகம் எங்களை நோக்கி திரும்பி யிருந்தது, நான் பின்னல் சென்றதும், அவள் முகம் எங்களிடமிருந்து அப்பால் திருப்பப்பட்டு இருந் தது. இறந்த மனிதர்கள் தங்கள் முகங்களைத் திருப் பிக் கொள்ள மாட்டார்கள் அல்லவா? அவள் இறந்துவிட்டதாகக் காவல் படையினர் சொல்கின் றனர். ஆனல் அவள் சாகவில்லை என்று நான் நினைக் கிறேன்!” என்ருன் அசாய். - ஈஸாவின் முகம் சிவந்தது. நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். நான் இறந்துகொண்டிருக்கும் ஒரு ஸ்திரீயிடம் போகவேண்டும்” என்ருள் மற்ருெரு நர்ஸிடம். அசாய் ஒடத் தலைப்பட்டான்; அவளும் அவனைப் பின்பற்றினள். பலமாகக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ஜேம்ஸ் கதவைத் திறந்தான். - "என்ன விசேஷம்?” என்று அவன் ஆச்சர்யத் துடன் ஈஸுவைக் கேட்டான், வாலிபர் கூட்டுறவு சங்கத்தின் தலைவன் என்று அந்தப் பையனைப் பார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/116&oldid=1274874" இலிருந்து மீள்விக்கப்பட்டது