உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150


படை, இராணுவ வீரர்களை வரவழைக்க விரும்பு கிறது; ஆனல் டெங்பிங் இதற்கு இணங்காமல் அவர்கள் திட்டத்தை ரத்து செய்துவிட்டான். தான் சமாளித்தாகவேண்டிய சூழலை இந்த ஆள் பாவம், உணர்ந்துகொள்ளவில்லை. காவல் படைத் தலைமை அதிகாரியை அழைத்துவர அவன் ஆள் அனுப்பி யிருப்பதாகத் தெரிகிறது. கமிஷனர், நெருக்கடி யான நிலைமையை உண்டாக்கிக்கொள்கிருர்!...” "எதற்கு?” "அகதிகளைச் சுட்டுக் கொன்றதற்காக இருக் கலாம் என்று தோன்றுகிறது. அல்லது, காவல் படைத் தலைமை அதிகாரி, ஆலோசனைகள் கேட்பதற் காகக் கட்சிக் காரியாலய"த்துக்குப் போயிருப்பதை ஒட்டியும் இருக்கும்!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/150&oldid=1274896" இலிருந்து மீள்விக்கப்பட்டது