உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 டுவான் தொடர்ந்தான். 'இந்தப் பையனின் தகப்பனுக்கு ஒரு கம்யூ னிஸ்ட் மனைவி இருந்தாள். அவள் அவனை விட்டு விட்டு, வேறு ஒருவனுடன் ஓடிவிட்டாள். இப்போது என் இரண்டாம் மகனும் இறந்துவிட்டான். குடும் பத்தை நிர்வகித்து நடத்த யாருமே இல்லை. எனக்கு இருப்பதெல்லாம் இவள் ஒருவள்தான். இரண்டு கோடைக்கு முன்பு ஈஸ் திரும்பி வந்ததிலிருந்து, அவள் எனக்குப் பேருதவியாக இருந்து வருகின் ருள். அவளுடன் இதைப்பற்றிப் பேசினேன்; நீங்கள் இந்தப் பையனை அவளுடன் போகச் செய்து, அவனைச் சிரத்தையுடன் கவனித்து, அவனை வளர்த்து படித்த மனிதனுக ஆக்கிவிடுவீர்களென்று நாங்கள் நினைத்திருந்தோம்.” "ஆம்; இதுபற்றி நாங்கள் பேசியிருக்கிருேம். அவன் நம்மோடு வரவேண்டுமென்பதே என் ஆவல். இல்லையேல், அவன் இங்கேயே வளர்ந்தால், இந்த எண்ணங்கள், படிந்து, அவன் மற்ருெரு அசாயாக ஆக நேரிடலாம். அவன் மிகவும் சிறு பையன். ஆகவே அவனுக்குக் கட்டாயமாக ஒரு நல்ல சந்தர்ப் பத்தை உண்டாக்கிக் கொடுக்கவேண்டும்.” "எனக்குத் தீர்க்கமாகப் புரிகிறது." "நான் இதை உங்களிடம் ஏன் கோருகிறே னென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதே என் ஆவலாகும். பிரயாணத்தில் நான் உங்களுக்கு ஒரு சுமையாக ஆகிவிடலாமல்லவா?”

  • *

"மெய்யாகவே, நாம் சந்தர்ப்பங்களை நம்பித் இத்துணிகர முயற்சியில் இறங்குகிருேம். தி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/160&oldid=752723" இலிருந்து மீள்விக்கப்பட்டது