உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185


"காவலர்களைக் கட்டிப் போடும்படி உத்தரவு கொடுத்தவன் அவனேதான் என்று காவலன் ஒருவன் அடையாளம் கண்டு சொல்லிவிட்டான். இது சம்பந்தமாக உடனடியாக ஏதாவது செய்யா விட்டால் பிறகு அவனை மஞ்சூரியாவுக்கு அனுப்பி விடுவார்கள். அதுதான் எனக்குப் பயமாக இருக் கிறது. ஜேம்ஸிடம் அமெரிக்க நாட்டுப் பணம் ஏதாவது இருக்கிறதா? அவரிடம் இருந்தால், முப்பது அல்லது நாற்பது டாலர் கொண்டு வந்து என்னிடம் தாருங்கள். அசாயைக் காப்பாற்ற அது பயன்படுமென்று நான் நம்புகிறேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/185&oldid=1274923" இலிருந்து மீள்விக்கப்பட்டது