உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18? "ஆமாம்; இவ்வளவேதான். நாம் நாளே இரவு புறப்பட்டுவிடுவோம். நடுச்சாமம் கழியும்வரை சந்திரன் கிளம்பாது. எனக்கு ஒரு சிகரெட் கொடு” ஆடை அலங்கார மேஜையின் இழுப்பைத் திறந்து பிரித்திருந்த இளஞ்சிவப்பு நிறம் கொண்ட "ரூபிக்வீன்ஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனிடம் நீட்டினுள் லெய்வா. 'இதைவிடச் சிறந்ததாக உன்னிடம் எதுவும் இல்லையா?” ஃபான் ஏமாற்றமடைந்ததுபோல் காணப்பட்டான். "ஊஹாம்" 'டெங்பிங் வந்துபோனரா?” 'அவர் மூன்று நாட்களாக இங்குவரவில்லை. அவர் எங்கு இருக்கிருரென்பதே பொதுமக்களுக்குத் தெரியாது அவர் எங்கோ தலைமறைவாக ஒளிந்து கொண்டிருக்கவேண்டும்.” டப்பாவில் மூன்றே மூன்று சிகரெட்டுகள்தான் மிஞ்சியிருந்தன. லெய்வா ஒன்றை எடுத்துத் தன் வாயில் வைத்துக்கொளுத்தி அதை அவனிடம் கொடுத்தபின், மெத்தையில் அவனருகில் உட்கார்ந் தாள்; சுவரில் இருந்த கண்ணுடியில் பார்த்தவாறு அவனை அணைத்துக்கொண்டு, "என்னுல் நம்பவே முடியவில்லை; இன்னும் ஒரு வாரத்தில் நாம் ஹாங் காங்கில் இருப்போம். ஆச்சரியம்தான்!” என்ருள். ஃபான் அந்நினைவை மகிழ்வுடன் கற்பனை செய்து பார்த்தான். "ஆம்! சுமார் ஒரு வாரத்தில், அநேக மாக ஒரு வாரத்திற்கு உள்ளாகவே நாம் போய்ச் சேர்ந்துவிடமுடியும். பிறகு. நாம் மறுபடி நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/187&oldid=752752" இலிருந்து மீள்விக்கப்பட்டது