உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 'கிடைத்தது. எப்படியாவது உங்க ளிட ம் சொல்லிவிடவேண்டுமென்று நான் வந்தேன். நிலைமை மாறிவிட்டது. காலையில் எங்களிடம் தெரிவிப்பதற் க்ாக ஃபான் வந்தார். ஒலிபரப்புச் சேதியை நீங்கள் கேட்டீர்களா?" "ஊஹகும்." . "ராணுவம் பொறுப்பேற்றிருக்கிறது. இருட் டினதும், ஊரடங்கு சட்டம் அமலில் வருகிறது.” "அப்படியானுல் ஹாங்காங்குக்கு நாம் இரவில் பஸ் ஏறிச் செல்ல முடியாதென்று அர்த்தமா?” "நாம் செல்ல முடியும். ஆனல் ஊரடங்கு சட்டம் அமுலாவதற்கு முன்னதாக நாம் நகரை விட்டு வெளிக்கிளம்பிவிட வேண்டும்.” “எத்தனை மணிக்கு?” "இதில் அதிசயமான விஷயம் என்னவென்ருல். ஊரடங்குச் சட்டத்துக்கு அவர்கள் ஒரு கால் நேரத்தை நிர்ணயிக்க வில்லை. இருட்டுவதற்கு முன் பாகவே நாம் நகரத்தை விட்டுக் கிளம்பவேண்டும். நான் பின் வாசலில் இருப்பேன். ஒரு படகு நம்மை நகரின் எல்லைக்கு இட்டுச் செல்லும், பொழுதுபட்ட தும், ஸாய்காங் கரையை அடைந்து, ஃபானே நாம் சந்திப்போம்.” "எங்கேயென்று உனக்குத் தெரியுமா?" "ஆம், நான் உங்களோடும் என்தகப்பனரோடும் என் மருமகளுேடும் இருப்பேன். நாம் அனைவரும் ஒன்ருகத்தான் இருப்போம்” என்ருள் ஈஸ்-. ஒரு கணம் நிறுத்திவிட்டு, முட்டாள்தனமான காரியம் ஒன்றை நான் செய்யப்போகிறேன்" என்ருன் ஜேம்ஸ். - - " -->

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/218&oldid=752786" இலிருந்து மீள்விக்கப்பட்டது