உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223


இருபதடிக்குக்கீழே மரங்களுக்கு அடியிலிருந்த சிறிய புதர் ஒன்றிலே பாதியளவு உடல் மறைய ஒளிந் திருந்த ஈஸ்-வைக் கண்டான். ஒரு வார்த்தைக.டப் பேசாமல், அவர்கள் ஆற்றங்கரையை நாடி இறங்கினர்கள். அங்கு அவர் களுக்காக படகு ஒன்று காத்திருந்தது. அதில் மூன்று அல்லது நான்கு பேர்களுக்கே இடம் இருந்தது, மூங்கிலால் பின்னப்பட்ட தட்டி ஒன்று அவர்களைக் காண முயன்ற கண்களைத் தடுத்து நின்றது. மெளனமாக, டுவானையும் அவரது பேரப்பிள்ளை யையும் அவன் வரவேற்ருன். -. - "நாம் இப்போது புறப்படலாமென்று படகின் பின்புறத்திலிருந்த செம்படவனை .ே ந ா க் கி ச் சொன்னன் டுவான். எங்கே அந்த அம்மாள்?’ என்று ஜேம்ஸ் கேட்டான். படகின் முன்பகுதியைச் சுட்டி, “அதோ!" என்ருள் FF6YaᏉg. படகின் வளைவுப் பகுதியில், பளிச்சென்று தெரி யும்படியாக தலையில் கறுப்பு முண்டாசு கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த அந்தப் பெண்மணி செம்படவனின் மனைவியல்லள் என்றும், தான் காப் பாற்றிய அம்மாள்தான் அவள் என்பதைத் தெளி வாக அறிந்துகொள்ள அவனுக்குச் சில விடிைகள் ஆயின. சாந்தமான இளநகையுடன் வைத்த கண் வாங்காமல் அவள் பார்த்தபொழுதுதான். அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/223&oldid=1274949" இலிருந்து மீள்விக்கப்பட்டது