பக்கம்:இலட்சிய பூமி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ź29 'உண்ண உணவும், இருக்க இடமும் கிடைத் தாலேனும் அவள் நன்றி பாராட்டுவாள். தன் சொந்த மகனைப்போல எண்ணி அவள் உங்களைக் கவனித்துக்கொள்ளுவாள்.' "அவளுடைய புருஷனின் கதி என்ன?” 'துப்பாக்கிப் பிரயோகத்தின்போது தாங்கள் இருவரும் அதில் சிக்கிக்கொண்டதாக அவள் சொன்னுள். அவனத் திரும்பக் கண்டுபிடிக்க முடியுமா என்றே அவள் ஏங்குகிருள். தப்பிச் சென்ற வர்களில் ஒருவனுகக் கருதி அவனை ஊர்க்காவல் படையினர் கைது செய்திருக்கலாம். அவளிடம் ஒரு சல்லிக்காசுகூடக் கிடையாது. பரிதாபத்துக்குரியவள் அவள்!-பாவம்! ஒரே நாளில் தன் குடும்பம் முழு வதையுமே இழந்து நிற்கிருள்!” 'நம்மையும்-நமது திட்டம் பற்றியும் படகுக் காரனுக்கு ஏதாவது தெரியுமோ?” 'அவனிடம் எதுவும் நான் சொல்லவில்லை. கிராமத்துக்குப் போவதற்காக இந்தப் படகை அமர்த்தினேன்; அவ்வளவுதான். ஆறு மணி நேரத் துக்கு ஆறு யூவான்.கூலி! நல்ல வரும்படிதான்!” 'அவன் ஏதோ ஐயப்படுகிருன் என்று தோன்று கிறது. ஆனல் இதைப்பற்றியெல்லாம் அவனுக்கு என்ன கவலை?” என்ருள் ஈஸ்". தன் சட்டைப் பையிலிருந்து ஜேம்ஸ் சில சிகரெட்டுகளை எடுத்தான்; பிரித்த ஒன்று போக இரண்டு பாக்கெட் சிகரெட்டு வைத்திருந்தான் அவன். திறந்திருந்த டப்பாவில் ஆறு சிகரெட்டுகள் இருந்தன; ஒரு நாளைக்கு ஐந்து சிகரெட்டுகளுக்கு I5 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/229&oldid=752798" இலிருந்து மீள்விக்கப்பட்டது