உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍8念 டிற்று; அதுவே தன் வேலே என்று கருதியவளாகச் செயற்படலாளுள் அவள். சீக்கிரமாகத் தேநீர் தயாராகிவிட்டது; நாகரிக மில்லாமல் பளபளப்புடன் விளங்கிய பெரிய மண் பாண்டமொன்றில் தேநீர் பரிமாறப்பட்டது. தன் மூட்டையை அவிழ்த்து உள்ளங்கை யளவிலிருந்த எள் அடைகளை எடுக்குமாறு மக்களிடம் ஆணையிட் டான் டுவான். அடைகள் ஒரு டஜன் இருந்தன. பையனிடம் ஒன்றைக் கொடுத்தான். "நீ இதைச் சாப்பிடு, இன்றிரவு இராச்சாப்பாடு நமக்குக் கிடை யாது. அந்த அம்மாள் ஆஸ்வாட்டுக்கு ஒன்றைக் கொடு. அவள் அதிகமாகச் சாப்பிட வேண்டும்” என்ருன். ஸ்வாட் அதை எடுத்துத் தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டாள். 'ரொம்பவும் நன்றி, பெரியப்பா இன்னமும் எனக்குப் பசி எடுக்கவில்லை” என்ருள். சாதாரணமாக என் அடைக்கு அவ்வளவு மதிப்பு இல்லாமல் இருந்தாலும், இம்மாதிரிச் சமயங்களிலே அதுவே ஒரு சிறந்த பொருளாக இருந்தது. அத்துடன் ஒர் ஆறுதலாகவும் தோன் 'நல்லது. நம் பயணத்தைக் கச்சிதமாகத் தொடங்க வேண்டும் நாம். நாம் பிரயாணம் செய் கையில் ஏதாவது கொஞ்சம் ஆகாரத்துக்கு ஃபான் ஏற்பாடு செய்ய முடியும்.” - * . . . போன் எள் ரொட்டி ஒன்றை எடுத்துச் செம் படவனிடம் நீட்டினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/232&oldid=752802" இலிருந்து மீள்விக்கப்பட்டது